பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / சமூக சேவை / பள்ளிக்கல்வி குழந்தைகள் பாதுகாப்பு
பகிருங்கள்

பள்ளிக்கல்வி குழந்தைகள் பாதுகாப்பு

பள்ளிக்கல்வி குழந்தைகள் பாதுகாப்பு

Posted by வினாயகம் சி at April 17. 2020
அந்தணூர் செங்கம் தாலுக்கா திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வி குழந்தைகள் பாதுகாப்பு பள்ளி கட்டிடத்தின் சிறிது தொலைவில் செங்கம்toபேங்களுர் செல்லும் போக்குவரத்து பைபாஸ் சாலை அமைந்துள்ளது மறு புறம் ஐந்து மீட்டர் அளவில் ஒரு குட்டை அமைந்துள்ளது மழை காலங்களில் இந்த குட்டை மழைநீர் நிரம்பி வழிந்து விடும் இந்த பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லை இந்த பள்ளியில் படிக்கும் மாணவி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை இந்த பள்ளியில் படிக்கும் மாணவி மாணவர்கள்ளுக்கு உடற்பயிற்சி விளையாட்டு பயிற்சி அளிப்பது என்பது இல்லை இது போன்ற குறைகளை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்மா ❓
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top