பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள்

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள்

Posted by Mariyappan at December 01. 2014

சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தனிநபர் ஒருவர் அவருடைய நல்ல செயலிலும் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டாலும்.

எது நடக்கிறதோ அது நன்றான நடக்கிறது என்று சுவாமி விசவேகானந்தர் வழியில் நடந்தாலும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Re: சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள்

Posted by Bagya lakshmi at April 16. 2015

இது முற்றிலும் உண்மை. என்பது என்னுடைய கருத்து.

Re: சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள்

Posted by Anonymous User at October 15. 2015
மக்கள் தொகை பெருக்கம் போதிய கல்வி அறிவு இல்லாமை வறுமை சமூக கட்டுபாடுகள் என பல்வேறு காரணங்களையும் கூறலாம்.

Re: சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள்

Posted by Karthi at April 24. 2017
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி திருமெய்ஞானம் கடலோர கிராமமாகும். எங்கள் கிராமத்தின் மயானத்திற்க்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கிராம மக்களிடம் கருத்து எதுவும் கேட்காமல் ரகசியமாக அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்க வாய்ப்புள்ளதா? இந்த அனுமதிக்கு தடையாணை பெற முடியுமா?

Re: சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள்

Posted by சரத்சந்திரன் at April 06. 2020
அரசு ஆணை பிறப்பித்திருந்தால் மேல் மறு பரிசீலனை செய்யலாம் . பொதுமக்களின் உதவியோடு.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top