பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

சமூகமும், மாற்றமும்

சமூகமும், மாற்றமும்

Posted by TASNA at October 09. 2014

அண்மையில் நம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள வரவேட்பிற்குரிய  மாற்றத்தையும், மாற்றவேண்டியவற்றையும்  பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

Re: சமூகமும், மாற்றமும்

Posted by Anonymous User at October 09. 2014
பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட இந்தியாவை சுத்தம் செய்யும் பணி (Clean India Mission ) ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

Re: சமூகமும், மாற்றமும்

Posted by Anonymous User at October 09. 2014
உண்மை தான். மிகவும் நல்ல பணி!!! ஆனால் ஒவ்வொரு குடிமகனும் இதை கடைபிடித்தால் தான் இப்பணி வெற்றிப்பாதையாக அமையும். -மதன் (அமிஞ்சிக்கரை)

Re: சமூகமும், மாற்றமும்

Posted by Anonymous User at November 27. 2014
பூனைக்கு மணி கட்டிய நாயகனுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்கின்ற ஆழ்ந்த சிந்தனை என் இந்திய தேசத்தை இந்த தரணியில் தலை சிறக்க வைக்கும் பாரத தாய் பாதம் பணிகிறேன்.
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top