பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சமூக நலம்- கருத்து பகிர்வு / சமுதாயத்தில் ஓர் மாற்றம் / தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ள குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர் நோக்கலாம்?
பகிருங்கள்

தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ள குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர் நோக்கலாம்?

தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ள குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர் நோக்கலாம்?

Posted by TASNA at October 30. 2014

Re: தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ள குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர் நோக்கலாம்?

Posted by Ramalingam at November 03. 2014

மழை நீர் சேகரிப்பு திட்டத்தினை உண்மையாக கடைபிடித்தல். மக்கள் அத்திட்டத்தின் நன்மைகளை  உணரும்படி செய்தல்- ஆண்டு தோரும் ஏரி -குளங்கள் தூர் வாருதல்(100 நாள் திட்டத்தில் அல்ல-)- நிலத்தடி நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் முதலியவை மூலம் சமாளிக்க முயற்சி செய்யலாம்.

Re: தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ள குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர் நோக்கலாம்?

Posted by Charchil Durai P at June 30. 2016

1.  மழை வருவதற்கு முதலில் மரம் வளர்ப்பது அவசியமான ஒன்று.  அதற்கு ஒவ்வொரு கிராமம் தோறும் வேலையில்லா இளைஞர்களை சேர்த்து குழுக்கள் அமைத்து, அவர்கள் மூலம் வறட்சி தாங்கும் மரங்களை நட்டு மழை வருவதற்கு கிராமம் தோறும் முயல்வது அவசியமான ஒன்று.  அவர்களை மாவட்ட அரசு அதிகாரிகள் பாராட்டுவது முக்கியம்.

Re: தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ள குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர் நோக்கலாம்?

Posted by Anonymous User at January 24. 2017
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தரவேண்டும். ஏரி, குளம், குட்டை, கால்வாய், கன்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் துர்வாருதல் இயற்கை வேலாண் மற்றும் மறங்களை வளர்க்க வேலையற்ற கிராமப்புற இளஞ்சர்களுக்கு வேலைவழங்கும் விதமாக குழுக்களை அமைத்து மரங்களை நட்டு பாதுகாப்பது. ஆகிய பணிகளை மேற்கொண்டால் தமிழ்நாட்டில் விரைவில் குடிநீர் பிரச்சணைகளை தீர்க்களாம். மேலும் கழிவுநீரை குடிநீர்பாதையில் செலுத்துவதை தவிற்க உரிய நடவடிகை எடுக்கப்படவேண்டும்.

Re: தமிழ் நாடு எதிர் நோக்கியுள்ள குடிநீர் பற்றாக்குறையை எவ்வாறு எதிர் நோக்கலாம்?

Posted by SONIA at January 08. 2019
முதலில் தண்ணீரை வீணாக்கக்கூடாது என்று எண்ணம் வரவேண்டும். தண்ணீர் சிக்கனம் தேவை அனைவருக்கும் இதனால் தண்ணீர் தேவை குறையும் . சூற்றுசூழலை பாதுக்காக்க வேண்டும் என்றால் நீர்நிலைக்களைவும் ஆறுகள் கடல்களையும் தூய்மையாக வைக்க வேண்டும், மரங்களை வளர்த்து மழை பொலிவை உண்டாக்க வேண்டும். மழை நீர் சேகரிப்பை ஒவ்வெருவரும் உறுதி செய்ய வேண்டும். அரசும் புதிய நீர்நிலைக்களை உருவாக்கி பழைய நீர்நீலைக்களை தூர்வாரவேண்டும் மற்றும் மணல் திருடையும் தடுக்க வேண்டும் மீறினால் மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் மணல் குவாரிகளை அமைப்பது கைவிட வேண்டும் . எதிர்காலத்தை நினைப்போம் வாழ்வில் வளம் பெறுவோம் .
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top