பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

மளிகை கடை வைக்க கடனுதவி

மளிகை கடை வைக்க கடனுதவி

Posted by Anonymous at March 11. 2017
ஐயா நான் BA பட்டதாரி சரியான வேலை அமையாததால் வீட்டில் உள்ளேன். மளிகை கடை வைக்கலாம் என்னுகிறேன். வங்கி கடன் பெற முடியுமா கூறுங்கள். என் Num: 81****69 ராஜேஷ்

Re: மளிகை கடை வைக்க கடனுதவி

Posted by Sambath at July 25. 2017
Need information

Re: மளிகை கடை வைக்க கடனுதவி

Posted by boominathan at September 14. 2017
ஐயா நான் மாற்றுத்திறனாளி சரியான வேலை அமையாததால் வீட்டில் உள்ளேன். மளிகை கடை வைக்கலாம் என்னுகிறேன். வங்கி கடன் பெற முடியுமா கூறுங்கள்.என் number Boominathan 99****55

Re: மளிகை கடை வைக்க கடனுதவி

Posted by anandhi at September 22. 2017
நான் பத்தாம் வகுப்பு படித்திருக்கிறேன் மளிகை வைக்க கடன் உதவி தேவை

Re: மளிகை கடை வைக்க கடனுதவி

Posted by SUNDAR at May 12. 2018
மளிகை கதை வைக்க கடன் உதவி

Re: மளிகை கடை வைக்க கடனுதவி

Posted by SAKTHI at November 22. 2018
நகை அடகு கடை உரிமம் பெறுவது எப்படி, நான் இருப்பது பஞ்சாயத்து பகுதி

Re: மளிகை கடை வைக்க கடனுதவி

Posted by கா.வெங்கடேஷ் வரன் at April 29. 2019
ஜயா நான் மளிகை கடை வைக்க உள்ளேன் அதற்கு என்னினிடம் பனம் பற்ற குறையக உள்ளது நிங்க உங்கள் வங்கியில் இருந்து எனக்கு கடன் வழக்கு மறு அன்புடன் கேட்டு கெள்கிறேன் என்னுடைய தொலைபேசி என்.89****05 உதவி செய்யவும் இப்படிக்கு கா.வெங்கடேஷ் வரன்
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top