பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பூர்வீக சொத்துரிமை

பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous at July 25. 2016
Karur mavattam என் அப்பாவுக்கு இரண்டு சம்சாரம் முதல் சம்சாரம் வாரிசு இரண்டு மகள் இரண்டாவது சம்சாரதுக்கு ஒரு மகள்,மகன் நான் இரண்டாவது சம்சாரத்து மகன் எங்களது சொத்து பூர்விக சொத்து இரண்டாவது சம்சாரத்துகு அந்த சொத்தில் சம உரிமை உண்டா Pls tel sir my con 95****14 M.Rajasekar

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
2005 க்கு முன் தந்தை இறந்தால் பென்களுக்கு பூர்வீக. சொத்தில் பங்கு இல்லை என. 3/11/2015. அன்று உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியதின் அர்த்தம் என்ன. என்று தெளிவு படுத்தவும். நல்லசிவம்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
1995ல் மார்ச் எனது தாத்தா இறந்தார். 1950ல் எனது தாத்தாவிற்கு பாக பிரிவினை மூலமாக கிடைத்த கிராம நத்தம் நிலதிற்கு 1994ல் அரசின் மூலமாக பட்டா வழங்க சர்வயர் வந்த போது எனது தாத்தா தனது மூன்று மகன்களுக்கு சரிசமமாக அளந்து மகன்களின் பெயரிலேயே பட்டா வழங்குமாறு கேட்டுக்கொண்டதின் பெயரில் 1995ல் ஏப்ரலில்(1989ல் எனது அப்பா இறந்துவிட்டதால்)எனது அம்மா பெயரில் பட்டா வழங்கினர்.தர்சமயம்2015/9/23 அன்று எனது அத்தை மூன்று பேர் பாகபிரிவினை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.1980க்குள் மூன்று அத்தைகளுக்கும் திருமணம் ஆயிற்று

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
எனது தந்தை சம்பாதித்த பணத்தில் இருந்து எனது தாயார் பெயரில் நஞ்சை நிலம் வாங்கினார் எனது தந்தை எனது சசகோதரிகளுக்கு 25.3.89 க்கு முன்னதாக திருமணம் ஆகி விட்டத அவர்களுக்கு சொத்தில் பங்கு உண்டா என தெரிவிக்கவும் இளங்கோவன்.சோ

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
எனது அம்மாவின் அப்பாவுடைய பெயரில் இருந்த இடத்தை அவர்கள் அண்ணன் தம்பி மட்டும் சம பங்கு பிரித்து கொண்டனர் அதற்கு என் அம்மா அவரின் இரண்டு தங்கைகளுக்கு குறைந்தபட்ச பணம் தருவதாக கூறி கையொழுத்து போட்டு வாங்கி கொண்டு 8 வருடங்கள் அகியும் இன்னும் ஒரு ரூபாய் கூட தரவில்லை Durai loganathan

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
அய்யா.வணக்கம். எனது தாத்தாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள் மட்டும். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் மட்டும். தாத்தா சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டா. தாத்தா இருக்கிறார் ரா .ராஜா

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
25.3.1989 பின் திருமணம் ஆன பென் நான். என் தாத்தாவின் சொத்தில் என்அப்பாவிற்கு 1988.ல் பாகப்பிரிவினை மூலம் பிதுராஜ்ஜிதவகையில் பாத்தியப்பட்ட சொத்தை தன் மகன்(என் அண்னண்)க்கு 23.2.2006 அன்று தான செட்டில்மெண்ட்எழுதிவைத்தார் . பிறகு என்தந்தை.2007.ல் இறந்துவிட்டார். நிலமை இவ்வாறு இருக்க . நான் 2005 பெண்களுக்கான சொத்துரிமை சட்டப்படி சொத்தில் பங்குகேட்டு என் அண்னண் மீது வழக்கு தொடர முடியுமா என்பதை விலக்கமாக கூறுங்கள்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
2005. க்கு முன் தந்தை இறந்தால் பென்களுக்கு பூர்விகச்சொத்தில் பங்கு உண்டா? நல்லசிவம்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
என்னுடய அம்மாவிற்கு நான்கு சகோதரிகள் அண்ணன் தம்பி கிடையாது.தாத்தாவிறகு பூர்விக சொத்து உள்ளது அதை எனது தாத்தா விற்றுவிட்டார்.எனது அம்மாவிற்கு உரிமை உள்ளதா? கார்த்திக்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
எனது தாத்தா இரண்டு திருமணம் செய்து உள்ளார் முதல் மனைவிக்கு 1ஆண் இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண்கள் பூர்வீக சொத்தில் உரிமை என்ன முத்தமிழ் செல்வன்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
என் தாத்தவிர்க்கு இரு மனைவிகள் முதல் மனைவிக்கு ஒரு ஆண். இரண்டாம் மனைவிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். தற்போது எனது தாத்தா மற்றும் அவரது இரு மனைவிகள் இறந்து விட்டனர். நான் முதல் மனைவியின் பேரன். என் தாத்தாவின் சொத்தை எத்தனை பாகமாக பிரிப்பார்கள். முதல் மனைவியின் மகன் என் அப்பா. இரண்டாவது மனைவியின் மகன்கள் உள்ளனர். இப்போது சட்டப்படி சொத்தை எத்தனை பாகமாக பிரிப்பது சுந்தர்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
எனது தாயாருடன் உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரன் மட்டுமே. அவர் மட்டுமே எனது தாயாரின் தந்தைக்கும், மற்றும் தந்தையின் தந்தைக்கும் அதாவது தாத்தா அவர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை எனது தாயாரின் சகோதரன் வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டார். அவற்றின் மீது பங்கு கோரலாமா. செ.அருண்குமார்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
ஐயா வணக்கம். எங்க தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்து 785 சஅ அந்த சொத்த அவருடைய இரண்டு மகள், ஒரு மகன், ஒரு கொள்ளு பேரண் ணுக்கும் ( 1st மகளுடைய பேரண்) 2010தில் தான செட்டில்மன்ட் எழுதி தந்துள்ளார் சர்பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்யபட்டுள்ளது 2010ல் அவருடைய மகன் (எங்க மாமா) 2012ல் காலமாகிவிட்டார்.. எங்க தாத்தா 12-12-2014 அன்று காலமாகிவிட்டார். தற்பொழுது எங்க மாமா பிள்ளைகளுக்கு 10-12-2014 அன்று உயில் எழுதி கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். அந்த உயில் தற்பொழுது வரை பதிவு செய்யபடவில்லை. அவர்கள் எங்களை மிரட்டுகிறர்கள் மொத்த சொத்தும் அவர்களுக்குதான் சொந்தம் என்கிறார்கள் நாங்கள் என்ன செய்யலாம். Sundar

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
ஐயா வணக்கம் எனது தத்தாவிற்கு இரண்டு திருமணம் முதல் மனைவி க்கு 1ஆண் இரண்டாவது மனைவிக்கு 2ஆண் 1பெண் பூர்வீக சொத்தை 3பாகமாக பிரித்து கொண்டு பட்டா மன்றமும் செய்துள்ளனர் பின் பூர்வீக சொத்தை விற்றுள்ளனர் நான் எனது தாத்தாவின் முதல் மனைவியின் பேரன் ஆவேன் பூர்வீகத்தில் எனது பாட்டிக்கும் எனது தந்தைக்கும் சேர வேண்டிய பாகம் மூன்றாக பிரித்த பாகத்தை இரண்டு மனைவிக்கும் பூர்வீக சொத்தை இரண்டாக பிரிப்பதற்கு வழக்கு தொடரலாமா திலீபன்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
எனது தாத்தா என் தந்தையை விடுத்து மற்ற இரு பிள்ளைகளுக்கு தான செட்டில்மென்ட் எழுதி வைத்து இறந்துவிட்டார். தற்போது எனது தந்தை உரிமை கோர முடியுமா? அல்லது பேரன் என்ற முறையில் நான் உரிமை கோரி வழக்கு தொடர முடியுமா. ஆ.ஸ்ரீனிவாசன்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by Anonymous User at July 25. 2016
வணக்கம், என் தாத்தாவின் உடன் பிறந்தவர்கள் மூவர்(2 ஆண்,1பெண்)இவர்கள் மூவருக்கும் கிடைத்த சொத்தை என் தாத்தா தன் சொந்த சுய சம்பாத்யனைக் கொண்டு வாங்கினார். இந்த மூவரில் என் தாத்தா தன் சகோதரியின் பங்கை தன் மனைவியின் அதாவது ௭ன் பாட்டியின் பெயரில் வாங்கிவுள்ளார் , என் தாத்தாவிற்க்கு 7வாரிசு (5 பெண், 2 ஆண் ) இதில் முதல் இரு பெண்கள் 1989 ர்க்கு முன்னர் திருமணமானவர்கள், இரு ஆண்களில் 1வது ஆணின் மகன் நான் (பேரன்), ௭ன் பாட்டியின் பெயரில் வாங்கிவுள்ள சொத்தை என் பெயரில் செட்டில்மன்ட் செய்ய, ௭ன் தாத்தாவின் வாரிசுகளால் ஏதெனும் பிரச்சனை உள்ளதா. தயவுக்கூர்து பதிலளியுங்கள் ராமு

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by கதிரவன் at October 04. 2017
Nice

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by சுரேஷ் at March 04. 2018
good

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by ஆல்பர்ட் at June 29. 2018
எங்க தாத்தா சுயமாக சம்பாதித்து என் பாட்டி பேரில் சொத்து வாங்கினார் பாட்டி இறந்த விட்டார் பாட்டிக்கு 3மகன்களும் 2மகளும் உள்ளனர் மகளுக்கு 25- 10- 1950 திருமணம் ஆகிவிட்டது இவர்கள் சொத்தில் பங்கு கேட்டு கேஸ் போட்டிருக்கிறர்கள் இவர்களுக்கு சொத்தில் பங்கு வருமா ப்ளீஸ் பதில் கூருங்கள் சார்

Re: பூர்வீக சொத்துரிமை

Posted by ரமேஷ் at March 09. 2019
அய்யா எனது தந்தை வழி பாட்டி யின் பெயரில் உள்ள சொத்துகளில் எனது உரிமை குறித்து அறிய விரும்புகிறேன். என் தந்தை இறந்து விட்டார் ஒரு பெரியப்பா, இரண்டு சித்தப்பா . ஒரு சித்தப்பா அனைத்து சொத்துக்களும் அவரின் பெயரில் பட்டா வாங்கி விட்டதாகவும் அவர் விருப்ப பட்டு வருவதையே நான் பெற்று கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார் சொத்து குறித்த விவரங்களையும் அளிக்க மறுக்கிறார் எனது உரிமையை எப்படி பெருவது
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top