பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கட்டணமில்லா முக்கிய தொலைபேசி எண்கள்

கட்டணமில்லா முக்கிய தொலைபேசி எண்களின் பட்டியல்.

வ.எண்.அலுவலகம்தொலைபேசி எண்
1 முதலமைச்சர் அலுவலகம் 044-25672510
2 சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறை 044-28447200
3 காவல் கட்டுப்பாட்டு அறை 100
4 காவல் போக்குவரத்து புகார் 103
5 எஸ்.எம்.எஸ் புகார் (சென்னை நகரம்) 9500099100
6 அவசர ஊர்தி – சாலை விபத்து 108
7 குழந்தைகள் பாதுகாப்பு 044-1098
8 பெண்கள் பாதுகாப்பு 044-1091
9 கடற்கரை பாதுகாப்பு 044-1093
10 மூத்த குடிமக்கள் பாதுகாப்பு 044-1253
11 நில எல்லை 044-12700
12 இராகிங் கொடுமை 1800 / 180/5522
3.10483870968
Mohamed Aboobakkar Oct 14, 2020 02:01 PM

ஐயா எங்கள் ரேசன்கடை ஸ்கேன் மிசின் சரியாகவேலை ெய்யவில்லை உடனடி நடவடிக்கை தேவை

மாணிக்கம் Aug 02, 2020 08:03 PM

கொரனா வைரஸ் சுகாதார பணியாளருக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும்.

வசந்த் Jun 24, 2020 09:24 PM

கிராமத்துக்கும் மாஸ்க் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நகர புறங்களில் எந்தளவுக்கு விழிப்புணர்வு இருக்கோ, அந்த அளவிற்கு
கிராமப்புறங்களில் ஏற்படுத்தவும், முத்துநாயக்கன்பட்டி

விஜய் May 01, 2020 03:05 PM

ஜயா எங்கள் ஊரில் மளிகை மற்றும் காய்கறிகள் விலை அதிகமாக விற்பனை செய்கிறார்கள்

சுரேஷ்.மு Apr 18, 2020 01:37 PM

ஐயா வணக்கம் மளிகை கடைகளில் அனைத்து பொருட்களும் விலை அதிகமாக விற்பனை செய்கிறார்கள் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் ஆகையால் இதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள் கொள்கிறேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top