பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கண்தானம்

கண்தான உறுதிமொழியை காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்தான உறுதிமொழி குறித்து குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் கூறி . உறுதிமொழியை காப்பாற்றுவது அவசியம். அவ்வாறு செய்தால் கண்தான உறுதிமொழியை அளித்தவர் இறக்கும் நிலையில் அவரது கண்களைத் தானம் கொடுக்க குடும்பத்தினர் தயங்கமாட்டார்கள்.

ஒருநாளைக்கு இறக்கின்ற நபரின் கண்கள் தானமாகப்ட பெறப்பட்டாலே பார்வையற்றோரருக்கு கண் மாற்று சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை அளிக்க முடியும்.  ஆனால் மிகக் குறைவான அளவே கண் தானமாகக் கிடைக்கின்றது. சர்க்கரை நோய் . உயர் இரத்தம் நோய்கள் கண்ணாடி அணிந்தவர்கள். கண்புரை உள்ளவர்கள் கூட கண்தானம் செய்யலாம். இதற்கு வயது வரம்பு இல்லை.

ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் தகவல் அளித்தால் 20 நிமிடங்களில் கண்கள் பாதுகாப்பாக தானமாக எடுக்கப்படும். இதனால் இறந்தவரின் முகத்தில் எந்த விகாரமும் ஏற்படாது. இதுதொடர்பாக நாட்டிலல் நடத்தப்படும் விழிப்புணர்வு முகாம்களில் ஆயிரக்கணக்னோர் கண் தானம் செய்வதாக உறுதிமொழிப் படிவம் அளிக்கின்றனர்.

ஆனால் விபத்து உள்ளிட்ட காரணங்களால் கண் தான உறுதிமொழி கொடுத்தவர் இறக்க நேரிடும்போது கண்களைத் தானமாகப் பெற அணுகினால் இறந்தவர்களின் உறவினர் மிகவும் தயங்குவதுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே கண்தானம் செய்ய ஒப்புக் கொண்டவர்கள் அது குறித்து தங்களது பெற்றோர். உறவினர் நண்பர்களிடம் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.

கண்தானம் செய்து , கண் இல்லாதவர்களை காப்பாற்றுங்கள்!

ஆதாரம் : தினமணி

3.06
தாணி Jan 13, 2020 11:20 AM

கண் தானம் செய்ய என்ன செய்ய வேண்டும்

M.Rajendran Nov 08, 2018 10:25 AM

கண்தானம் படிவம் எங்கே பெறுவது? தொடர்புக்கு செல் நம்பர் குறிப்பிடவும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top