অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தொழில்முனைவோர்க்கான தகவல்கள்

தொழில்முனைவோர்க்கான தகவல்கள்

  • இந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலை கொண்டுவருதல்
  • இந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலை மேம்படுத்த உதவும் திட்டங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போக்க மத்திய வர்த்தகத் துறை பல்வேறு சலுகைகள்
  • கொரோனோ தொற்று காரணமாக ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் போக்க மத்திய வர்த்தகத் துறை பல்வேறு தளர்வுகள், அவகாச நீட்டிப்புகளை அறிவித்துள்ளது.

  • சாம்பியன்ஸ் இணையதளம்
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்தின் சாம்பியன்ஸ் இணையதளம்.

  • சுயதொழில் எப்படி தொடங்குவது?
  • சுயதொழில் தொடங்குவது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • சுயதொழில் தொடங்குவது முன் தெரிந்து கொள்ள வேண்டியவை
  • சுயதொழில் தொடங்குவது முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

  • சுயதொழில் புரிவோருக்கு ஆலோசனைகள்
  • சுயதொழில் புரிவோருக்கான ஆலோசனைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவு
  • தமிழ்நாட்டில் ஜவுளித்தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகள் வழங்கிட துணிநூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ள "ஜவுளித்தொழில் ஊக்குவிப்புப் பிரிவு" (Textile Promotion Cell) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்கள்
  • தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான தொழில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2023” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.09.2023 அன்று வெளியிடப்பட்டது.

  • தொழிற்சாலைகள்
  • தொழிற்சாலைகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • தொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள்
  • தொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • தொழில் முனைவோர் தலைமை மேம்பாடு
  • தொழில் முனைவோர் தலைமை மேம்பாடு பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

  • தொழில் முனைவோர் பண்புகள்
  • தொழில் முனைவோரின் பண்பு நலன்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • தொழில் முனைவோர் வழிகாட்டி
  • தொழில் முனைவோர்க்கான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • நிறுமங்கள்
  • நிறுமங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

    © C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
    English to Hindi Transliterate