Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு

Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு
india_flag

Government of India



MeitY LogoVikaspedia
ta
ta

தொழில்முனைவோரை மேம்படுத்தும் பயிற்சி நிறுவனம்

Review in Process

Contributor  : TASNA24/09/2021

Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.

நோக்கம்

தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute). தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute) ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் செயல்படுகிறது. தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute) அந்தந்த மாநில அரசாலும், MSME-DI-யாலும் நிர்வகிக்கப்படுகிறது.

தொழில்முனைவு மேம்பாடு மையம் (Entrepreneurship Development Institute)-ன் முக்கிய பணி தொழில் முனைவோரை வளர்ப்பது, அவர்களை மேம்படுத்துவதுமேயாகும்.

தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக பல பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு துறைசார்ந்த வல்லுனர்கள் EDI–ல் பயிற்றுனர்களாக உள்ளனர்.

சேவைகள்

ENTREPRENEURSHIP DEVELOPMENT PROGRAM (EDP)

தொழில் முனைவு மேம்படுத்துவதற்கு Entrepreneur Development Program (EDP) என்ற பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு துறைச் சார்ந்த வல்லுனர்களை கொண்டு தொழில்முனைவோருக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

  • EDP-ல் தொழிலை எப்படி தேர்வு செய்வது?
  • சந்தை வாய்ப்பை எப்படி அறிவது?
  • தொழிலின் சாதக, பாதகங்களை எப்படி அறிவது?
  • வங்கியில் கடன் பெறுவது எப்படி?
  • வங்கியில் எந்த மாதிரியான கடன்கள் உள்ளன
  • தொழிலுக்கான அரசின் சலுகைகள் என்ன?
  • தொழிலுக்கான Project Report எப்படி தயாரிப்பது?
  • தொழிலில் Accounts-ஐ பராமரிப்பது எப்பது?
  • தொழில் சட்டங்கள்
  • சந்தைப்படுத்துதல்

மென்திறன் பயிற்சிகள் போன்ற தலைப்பின்கீழ் பயிற்சிகளை வழங்குகிறது. இதனால் தொழில்முனைவோரின் திறன்கள் மேம்படுகிறது. இந்த பயிற்சிகள் எந்த கட்டணமும் இல்லாமல் ஒரு மாத காலம் வழங்கப்படுகிறது.

ENTREPRENEURSHIP AND SKILL DEVELOPMENT PROGRAM (ESDP)

தொழில்முனைவோருக்கென பல்வேறு தொழில் சார்ந்த திறன் மேம்பாடு பயிற்சிகளை. Web Designing and Development, Solar Power Training Program, Gold Appraisal programme, தோல் (Leather) சார்ந்தபயிற்சிகள், இரசயானம் (Chemical), உணவுப் பொருட்கள் (Food Products), இயந்திரவியல் (Mechanical), மின்சாரம் மற்றும் மின்னணுப் (Electrical & Electronics) சார்ந்த பயிற்சிகள் மற்றும் பல பயிற்சிகளை துறை சார்ந்த நிருவனங்களுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

TECHNOLOGY BASED ENTREPRENEURSHIP DEVELOPMENT PROGRAM (TEDPs)

ஒரு குறிப்பிட்ட பொருள் தயாரிப்பு, அதன் செயல்முறைக்கான தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு தொழில்களுக்கு தேவையான தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை கொடுக்கிறது. இந்த பயிற்சிகளை CSIR (Council for Scientific and Industrial Research) labs, CLRI (Central Leather Research Institute), CIPET (Central Institute of Plastics Engineering and Technology), FTDI, R&D institutions, State Universities போன்ற நிறுவனங்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

அரசு திட்டங்கள் சார்ந்த பயிற்சிகள்

மத்திய மற்றும் மாநில அரசின் தொழில் திட்டங்களான

  • “Unemployed Youth Employment Generation Programme” – (UYEGP)
  • “Prime Minister Employment Generation Programme” – (PMEGP)

“New Entrepreneurs cum Enterprises Development Scheme” – (NEEDS) போன்ற திட்டங்களில் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு தொழில்முனைவு பயிற்சிகளை வழங்குகிறது.

தொழில்முனைவு ஆர்வமுள்ளவர்கள் தொழில்முனைவு மேம்பாட்டு மையத்தை அணுகி பயிற்சியை பெறலாம்.

விவரங்களுக்கு

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்

N.P. தொழிற்பேட்டை, Developed Plot, Next Namathu MGR

ஈக்காட்டுதாங்கல், சென்னை 600 032

Email-id: edichennai@gmail.com

Tel: +91-44-2225-2081/82/83/84

Fax No: +91-44-2225-2085

ஆதாரம்: Entrepreneurship Development Institute of India

Related Articles
சமூக நலம்
உள்ளாட்சி மன்ற நிர்வாகம்

உள்ளாட்சி மன்ற நிர்வாகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
இளைஞர்களின் திறன் மேம்பாடு

இளைஞர்களின் திறன் மேம்பாட்டு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
தொழில் திறமை மேம்பாடும் வேலைவாய்ப்பும்

தொழில் திறமை மேம்பாடும் வேலைவாய்ப்பும் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும்

சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் - தொழில்நுட்ப ஆதரவு

குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களின் தொழில் நுட்ப ஆதரவு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்

கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

S

Sarulatha

8/16/2024, 5:11:50 AM

Can you arrange the program for students

பிரேமலதா

6/2/2022, 5:19:55 AM

இந்த பயிற்சி மேற்க்கொள்வது எப்படி

B

Balasubramanian

5/20/2022, 10:12:22 AM

பெயிண்ட் தயாரிப்பது

K

Kalaivani bhadkaran

4/27/2021, 3:26:15 PM

வணக்கம் நான் மசாலா products தயாரிக்க விரும்புகிறேன் அதற்கான பயிற்சி பெற வேண்டும்

R

R.rajan

3/17/2021, 5:59:11 PM

கோழி பண்ணை அமைப்பதற்காக

தொழில்முனைவோரை மேம்படுத்தும் பயிற்சி நிறுவனம்

Contributor : TASNA24/09/2021


Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.



Related Articles
சமூக நலம்
உள்ளாட்சி மன்ற நிர்வாகம்

உள்ளாட்சி மன்ற நிர்வாகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
இளைஞர்களின் திறன் மேம்பாடு

இளைஞர்களின் திறன் மேம்பாட்டு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
தொழில் திறமை மேம்பாடும் வேலைவாய்ப்பும்

தொழில் திறமை மேம்பாடும் வேலைவாய்ப்பும் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும்

சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் - தொழில்நுட்ப ஆதரவு

குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களின் தொழில் நுட்ப ஆதரவு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்

கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

Lets Connect
Facebook
Instagram
LinkedIn
Twitter
WhatsApp
YouTube
Download
AppStore
PlayStore

MeitY
C-DAC
Digital India

Phone Icon

+91-7382053730

Email Icon

vikaspedia[at]cdac[dot]in

Copyright © C-DAC
vikasAi