பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குடும்ப ஆலோசனை மையம்

குடும்ப ஆலோசனை மையம் பற்றிய தகவல்.

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் கூடுதலான பணி சம்மந்தப்பட்ட மன உளைச்சல் ஆகிய காரணங்களால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குடும்ப ஆலோசனை மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட தம்பதியினர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இக்குடும்ப ஆலோசனை மையங்கள் இப்பிரச்சனைகளில் தலையிட்டு தார்மீக மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மையமாக திகழ்கிறது.

குடும்ப ஆலோசனை மையங்களில் நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த ஆலோசகர்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், குடும்ப வன்முறை மற்றும் குடும்ப தகராறுகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனை, பரிந்துரை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் சேவைகள் அளிக்கப்படுகிறது.

இது அவர்கள் பிரச்சனைகளை கையாள உதவுகிறது. மேலும் வரதட்சணை கொடுமை, குடிப்பழக்கம் மற்றும் எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட நபர்களும் அவர்களின் பிரச்சனைகளை இம்மையங்களை அணுகி தெரிவித்து தேவையான ஆலோசனைகள் பெறலாம்.

3.10714285714
Rajarajan Sep 28, 2020 01:32 PM

இந்த காலத்தில் நம் அனைவருக்கும் குடும்பநல ஆலோசகர்கள் முக்கிம் முதியோர் இல்லம் இல்லாத உலகம் வேண்டும்

சதீஸ்குமார் Jul 29, 2020 04:43 AM

உடுமலைப்பேட்டையில் எங்கு உள்ள்து

கலைசெல்வி Jun 29, 2020 02:31 AM

போன் நம்பரையும் போடலாமே உபயோகமாக இருக்கும்.. எனக்கும் ரெம்ப பிரச்சனை உண்டு.. ப்ளீஸ்

உஷா நந்தினி Jun 10, 2020 08:36 AM

குடும்ப பிரச்சினைக்கு தீர்வுகாணும் மையங்கள் நாகர்கோவிலில் எங்கே உள்ளது.

SRINIVASAN H May 29, 2020 10:08 AM

சென்னை போரூர் அருகில் குடும்ப
ஆலோசனை மையம் எங்குள்ளது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top