பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / பெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்

பெண்கள் தொடர்புடைய பிரச்னைகளை புகார் செய்வது குறித்த தகவல்.

பெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் பெறப்படும் புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

இதர புகார் மனுக்களின் மீது உரிய புகார் ஏற்பு ரசீது வழங்க வேண்டும். புகார் மனுக்களில் சம்பவமானது பிடிக்க கூடிய குற்றமாக இருந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புகார் மனுக்களை காவல் நிலையத்தில் ஏற்றுக் கொள்ளவில்லையெனில்  பொதுமக்கள் மாவட்டத் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு 94981-01020  என்ற தொலைபேசி எண் அல்லது 04287280500 என்ற தொலைபேசி எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

ஆதாரம் : தினமணி

3.20224719101
சுந்தரி Jul 05, 2020 04:53 PM

குழந்தை இல்லாதவருக்கு cara வில் பதிவு செய்பவர்களுக்கு வயது அதிகம் உள்ள பெண்களின் காலவிரயம் ஆகாமல் உடனே குழந்தை கிடைக்க நடவடிக்கை எடுக்க பட வேண்டும்

கமலி Oct 19, 2018 03:36 PM

நன்றி

விஜயசாமூண்டீஸ்வரி Nov 11, 2017 05:37 PM

எங்கள் தந்தை மேல்மலையனூர் அங்காளம்மன்யி கோயிலில் 4-ம் முறை பூசாரியாக உள்ளார். அங்கு ஆண்கள் மட்டுதான் வாக்காளர்களாக இருக்கிறார்கள் ஆனால் பெண்கள் வாக்களிக்கவோ அறங்காவலர் தேர்தலில் நிற்க உரிமை இல்லை பெண்களுக்கும் உரிமை வேண்டும் என போராடும் போது இது சுயநலம் என அதிகாரிகள் மறுக்கிறார்கள்

M.கலைச்செல்வி தமிழ் நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க நிறுவனர் Oct 26, 2017 05:56 PM

நம் நாடெங்கும் மதுவின் கொடுமையால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் போராடி இதுவரை பலன் இல்லை.மதுவில் குடும்பங்கள் சித்ரவதையை அனுபவிக்கின்றன.குழந்தைகள் ஆனாதைகளாக்கப்பட்டு எதிர்காலம் கேள்விகுறியாகிவருகிறது.குற்றச்செயல்களால் நாடு அமைதியிழந்துள்ளது.ஆகவே மகளிர் ஆணையம் விரைந்து செயல்பட்டு நாடு முழுவதும் மது ஒழிய நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும். நன்றி வணக்கம்.

Anonymous Jun 07, 2017 11:07 AM

பெண்களை கேலி செய்பவர்களை போலீஸ் ஸ்டேஷன் புகார் கொடுப்பது எப்படி ?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top