பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / ஊக்குவிக்கும் திட்டங்கள் / இலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம்

இலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் பற்றிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் இலவச சமையல் எரி வாயு இணைப்புகள் மற்றும் எரி வாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது.

பயன்பெற தகுதிகள்

  • பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.
  • அக்குடும்பத்தில் உள்ள நபர் எவரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.
  • குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
  • பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
  • பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வரவேண்டும்.
  • பயனாளி எரிவாயுவினை குறைந்த பட்சம் 3 வருடங்கள் சமையல் செய்யப் பயன்படுத்த வேண்டும்.
  • எரிவாயு சிலிண்டர் மட்டும் பயனாளியால் வாங்கப்பட வேண்டும்.

விண்ணப்பப் படிவம்

இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று குடும்ப அட்டையின் நகலையும், தேவையான சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.95945945946
குமார் Apr 17, 2020 01:32 PM

நல்லது

வினோத் Aug 06, 2019 06:42 PM

எவ்வாறு என்று விளக்கம் தாருங்கள்

வினோத் Aug 06, 2019 06:30 PM

இப்போது இலவச இணைப்பை திடிர் என்று துண்டிக்க வேண்டும் என்றால் நாங்க எப்படி செய்ய ஏற்றதா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top