பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக தணிக்கை செய்யும் முறைகள்

சமூக தணிக்கை செய்யும் முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி

திறன் வளர்ப்பு நிதி

சமூக தணிக்கை செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

எவ்வாறு தணிக்கை செய்வது?

சரிபார்ப்பு முறைகள்

தகவல் தொடர்பு

 • குக்கிராம மக்களிடம் கேட்டறிதல்
 • திட்டம் பற்றிய தகவல் விழிப்புணர்வு
 • குக்கிராம மக்களை சென்றடைந்து உள்ளதா?
 • பிறவகை விளம்பரங்கள் செய்யப்பட்டு உள்ளதா?
 • தகவல் பலகை
 • சுவர் விளம்பரம்
 • மக்களுடன் கலந்துரையாடல்

மக்கள் நிலை ஆய்வு

 • மக்கள்நிலை ஆய்வுக் குழுவிற்கு பயிற்சி வழங்ப்பட் டுள்ளதா? மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றதா?
 • இலக்கு மக்கள் பட்டியல் 7 நாட்கள் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளதா? இலக்கு மக்கள் பட்டியல் கிராம சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?
 • பயிற்சி பதிவேடு
 • மக்களுடன் கலந்துரையாடல்
 • தகவல் பலகை
 • இலக்கு மக்கள் பட்டியல்
 • கிராம சபை தீர்மானம்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம்

 • குடியிருப்பு வாரியாக பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனரா?
 • VPRCல் குறைந்தபட்சம் 30% தாழ்த்தப்பட்டோரும் 50% பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனரா?
 • துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா?
 • VPRC கணக்காளர் நியமனம் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
 • VPRC உறுப்பினர்கள் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
 • பதிவேடு
 • மக்களுடன் கலந்துரையாடல்
 • இலக்கு மக்கள் பட்டியல், VPRC உறுப்பினர் பட்டியல் சரிபார்த்தல்
 • கிராம சபை தீர்மானம்

VPRC மற்றும் SAC உறுப்பினர்கள் மற்றும் கணக்காளர் பயிற்சி

 • அனைத்து உறுப்பினர்களும் பயிற்சியில் கலந்து கொண்டள்ளனரா?
 • வருகை பதிவேடு
 • உறுப்பினர்களிடம் பயிற்சி பற்றிக் கேட்டறிதல்

மாற்றுதிறனாளிகள் விழிப்புணர்வு முகாம்

 • குடியிருப்பு வாரியாக மாற்றுதிறனாளிகள் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றதா?
 • தகவல் தொடர்பு?
 • மக்களுடன் கலந்துரையாடல்
 • புகைப்படம், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்

களப்பயணம்

 • அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனரா?
 • களப்பயணத்தின் நோக்கம் பற்றி தெரிந்துள்ளனரா?
 • பயனுள்ளதாக இருந்ததா?
 • களப்பயணம் சென்றவர்களுடன் கலந்துரையாடல்
 • புகைப்படங்களை பார்வையிடல்
 • இடம், ஊர் விபரம் கேட்டறிதல்
 • செலவு இரசீது
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் தீர்மானம்

பயன்பாட்டு சான்றிதழ் (துவக்க நிதி) ரூ.35,000/-

 • சமூக தணிக்கை குழுவிடமிருந்து பயன்பாட்டு சான்றிதழ் பெற்றுள்ளனரா?
 • துவக்க நிதி செயல்பாடுகளுக்கான செலவுகள் உயிர்மூச்சு கொள்கைபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
 • கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
 • கிராம சபையில் இலக்கு மக்கள் பங்கேற்பு உள்ளதா?
 • சமூக தணிக்கை குழு தீர்மான பதிவேடு வரவு செலவின பட்டியல் சரிபார்த்தல்
 • கிராம சபை தீர்மான நகல்
 • 50% இலக்கு மக்கள் பங்கேற்பு, கிராம சபை தீர்மான நகல் பார்வையிடல்

திட்ட வழிகாட்டி உள் வாங்கும் பயிற்சி

 • அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனரா?
 • பயிற்சி நடைபெற்ற விதம் (மதிப்பிடுதல்)
 • பயிற்சிக்கான செலவுகள் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளதா?
 • தீர்மான பதிவேடு
 • வருகைப் பதிவேடு
 • செலவின சீட்டு
 • திட்ட வழிகாட்டி பயன்களை குறித்து கேட்டறிதல்
 • தகவல் பலகை பார்வையிடல்
 • குடியிருப்பு இலக்கு மக்களை கேட்டறிதல்

தொலை நோக்கு பார்வை திட்டம்

 • அனைத்து இலக்கு மக்களும் பங்கேற்றுள்ளனரா?
 • பிற துறை திட்டங்கள் முறையாக கணக்கிட்டு தொகுத்து உள்ளனரா?
 • குடியிருப்பு கூட்டம் தீர்மான புத்தகம்
 • திட்ட செலவை பார்த்தல்
 • கிராம சபை தீர்மான நகல்
 • தொலை நோக்கு திட்டம்

இரண்டாம் தொலை நோக்கு திட்டம்

 • குடியிருப்பு வாரியாக திட்டங்கள் போடப்பட்டுள்ளனவா?
 • தொலைநோக்குத்திட்டம் ஏழ படிநிலை களையும் கடைபிடித்து தயார் செய்யப்பட்டுள்ளதா?
 • பிற துறை நிறுவனத்திட்டங்களை முறையாக கணக்கிட்டு தொகுத்துள்ளனரா?
 • தீர்மான புத்தகம்
 • திட்ட செலவை பார்த்தல்
 • கிராம சபை தீர்மானம்
 • தொலை நோக்கு திட்டம்

 

கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகம்

 • அலுவலகம் பொதுவான இடத்தில் அமைந்துள்ளதா? மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக உள்ளதா?
 • அலுவலகத்தை நேரடி ஆய்வு
 • இலக்கு மக்களை கேட்டறிதல்

கிராம வறுமை ஒழிப்பு சங்க தளவாட பொருட்கள்

 • திட்ட விதி முறைகளின் படி சமுதாய கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதா?
 • பொருட்களின் தரம்
 • தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதா?
 • கொள்முதல் துணைக்குழு முறையாக செயல்பட்டு உள்ளதா?
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க தீர்மான புத்தகம்
 • விலைப்புள்ளி தகவல் பலகை
 • பொருட்களை ஆய்வு செய்தல்
 • இலக்கு மக்களை கேட்டறிதல்

கிராம வறுமை ஒழிப்பு சங்க துணைக்குழு திட்டம்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைத்து குடியிருப்பு பிரதிநிதிகள் பங்கேற்புடன் துணைத்திட்டம் போடப்பட்டதா ?
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க தீர்மான புத்தகம்
 • செயல்திட்ட நகல்
 • உறுப்பினர்களுடன் நேரடி கலந்தாய்வு

CST (மேப்பிங்) வரைபடம்

 • போதுமான அளவு ஊளுகூ தேர்வு செய்யபபட்டு உள்ளனரா?
 • CST மேப்பிங் அறிக்கை, புகைப்படம், வரைபடம்.

சுய உதவிக் குழு அமைத்தல்

 • சுய உதவிக்குழுவில் சேர தகுதியானவர்கள் பட்டியல் தயாரித்து உள்ளனரா?
 • சுய உதவிக்குழுவில் சேர தகுதியானவர்கள் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளதா?
 • விடுபட்ட இலக்கு மக்கள் சுய உதவிக் குழுவில் இணைக்கப்பட்டு உள்ளனரா?
 • இலக்கு மக்கள் பட்டியல்
 • குழு வங்கி கணக்கு
 • குழு உறுப்பினர்களுடன் கலந்துரைரயாடல்

VPRC கணக்காளர் பயிற்சி

 • கணக்காளர் முறையாக கிராம சபையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று உள்ளாரா ?
 • பதிவேடுகளை சரிபார்த்தல்

VPRC நிர்வாகச் செலவு

 • அவசியமான செலவுகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்தல்
 • கணக்காளர் சம்பளம், வாடகை, கூட்ட செலவு, போக்குவரத்து செலவு சரியாக உள்ளதா?
 • ரொக்கப் புத்தகம்
 • தீர்மானம்
 • செலவு இரசீது

சுய உதவிக் குழு கண்காணிப்பு

 • குழுவின் அடிப்படை தகவல்கள் முறையாக எழுதப்பட்டு உள்ளதா ?
 • அனைத்து CSTகளும் முறையாக கண்காணிக்கின்றனரா ?
 • அனைத்து CSTகளும் VPRC/PLF க்கு தகவல்கள் சமர்ப்பிக்கின்றனரா ?
 • சுய உதவிக் குழு பதிவேடுகள் ஆய்வு
 • CST அறிக்கை
 • குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடல்

வள ஆய்வு

 • வள ஆய்வுக்கான தகவல் தொடர்பு
 • கிராமத்தின் அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்பு இருந்ததா?
 • வாழ்வாதார திட்டத்திற்கு கிராம சபை ஒப்புதல் பெறப்பட்டதா?
 • தகவல் பலகை, நோட்டீஸ், புகைப்படங்கள்
 • வாழ்வாதார திட்ட நகல்
 • கிராம மக்களிடம் கருத்து கேட்டல்
 • கிராம சபை தீர்மான நகல்

களப் பயணம்

 • தகுந்த காரணங்களுக்கான களப்பயணம் மேற்கொள்ளப்பட்டதா?
 • வறுமை குறைப்பதற்கான நோக்கத்திற்காக பயனுள்ளதாக இருந்ததா?
 • அனுபவ பகிர்வு
 • தகவல் பலகை
 • VPRC தீர்மானம்

சிறப்பு நிதி

சமூக தணிக்கை செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

எவ்வாறு தணிக்கை செய்வது?

சரிபார்ப்பு முறைகள்

 • ஊர் கூட்டம் / விழிப்புணர்வு முகாம்
 • ஊர் கூட்டம் / அடையாளம் காணும் முகாம்
 • அடையாள அட்டை முகாம்
 • உபகரணங்கள் முகாம்
 • மறுவாழ்வு முகாம்
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க தீர்மானம் உள்ளதா?
 • தகவல் பலகையில் வெளியிடப்பட்டதா?
 • அனைத்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்வு உள்ளதா?
 • குடியிருப்பு கூட்டம்
 • சிறப்பு வல்லுநர் வருகை
 • உபகரணங்கள் அளித்தல்
 • பயனாளிகள் பட்டியல் சரிபார்த்தல்
 • தீர்மான புத்தகம்
 • தகவல் பலகை
 • போட்டோ
 • குடியிருப்பு கூட்ட வருகை பதிவேடு
 • செலவு சீட்டுகள்
 • அறிக்கை
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் வருகை பதிவு
 • நேரடி விசாரணை

தனி நபர் உதவி

 • முன்னுரிமை பட்டியல் உள்ளதா?
 • கிராம சபையால் தீர்மானம் மானியமா/ கடனா?
 • விண்ணப்பம் பெறப்பட்டதா?
 • காசோலை வழங்கப்பட்டதா?
 • கடன் பயன்பாடு முறையாக உள்ளதா?
 • சொத்து மற்றும் சொத்துக்காப்பீடு உள்ளதா?
 • பட்டியல் சரிபார்த்தல்
 • ஊர் கூட்டம் கலந்துரையாடல்
 • கிராம சபை தீர்மானம்
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க தீர்மானம்
 • உபயோகம் சரிபார்த்தல்
 • கடன் திருப்பம் / அட்டை ஆய்வு

தொழில் பயிற்சி

 • தகுதியானவர்கள் பட்டியல் உள்ளதா?
 • ஏற்ற பயிற்சி நிறுவனங்களை அடையாளம் காணுதல்
 • விரும்பும் பயிற்சி அளிக்கப்பட்டதா?
 • களப்பயணம் செய்யப்பட்டதா?
 • பட்டியல் சரிபார்த்தல்
 • பயிற்சி நிறுவனங்கள் பார்வையிடல்
 • விண்ணப்பம் நேரடி விசாரணை
 • போட்டோ வருகை பதிவேடு

மாதாந்திர உதவிக் தொகை

 • தகுதியான நபர் தேர்வு -VPRC, GS ஒப்புதல்
 • விண்ணப்பம் / தீர்மானம் சரிபார்ததல்
 • சிறப்பு குழு அமைத்தல்
 • குழுவிற்கான பயிற்சி
 • CDF நியமனம் மற்றும் பயிற்சி
 • தர மதிப்பீடு
 • ஆதார நிதி
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க தீர்மானம்
 • திட்டம் பார்வையிடல்
 • குழு பற்றிய விழிப்புணர்வு
 • குழு அமைத்தல் (முதல் தீர்மானம்)
 • வங்கிக் கணக்கு துவங்குதல்
 • ஆறு மாதம் முடிந்த குழுக்கள் தர மதிப்பீடு செய்யபட்டுள்ளதா?
 • CDFக்கு தகவல் பலகையில் அறிவித்தல்
 • விண்ணப்பம் சேகரித்தல்
 • மதிப்பெண் சரிபார்த்தல்
 • தீர்மான புத்தகம்
 • திட்டம்
 • குடியிருப்பு கூட்ட வருகை பதிவேடு
 • குழுவின் முதல் தீர்மானம்
 • வங்கி புத்தகம்
 • தர மதிப்பீடு படிவம்
 • CST கிராம சபையில் ஒப்புதல்
 • மதிப்பெண் பட்டியல்
 • CST உடன் நேரடி விசாரித்தல்

அரசு உதவி தொகை

 • முதியோர் பட்டியல் உள்ளதா?
 • அரசு உதவி தொகை தேவைப்படும் தகுதியான நபர்கள் குறித்த பட்டியல் உள்ளதா?
 • முகாம் நடை பெற்றதா?
 • கிராம வறுமை சங்க பட்டியல்
 • முகாம் பதிவேடு
 • புகைப்படம்
 • தீர்மானம்

CDF பணிகள்

 • அறிக்கைகள் குழு கூட்ட பங்கேற்பு மறுவாழ்வு உதவிகள் செய்யப்பட்ட விவரம்
 • குழு பார்வையிடல்
 • கிராம வறுமை சங்க தீர்மானம்
 • நேரடி விசாரணை
 • மறுவாழ்வு பயன் பெற்றோர் அறிக்கை

இளைஞர் மேம்பாட்டு நிதி

சமூக தணிக்கை செய்ய வேண்டிய நடவடிக்கைகள்

எவ்வாறு தணிக்கை செய்வது?

சரிபார்ப்பு முறைகள்

இளைஞர் விவரம் சேகரித்தல்

 • அனைத்து இளைஞர்களின் விவரம் குடியிருப்பு வாரியாக சேகரிக்கப்பட்டுள்ளதா?
 • இலக்கு மக்கள் அல்லாத இளைஞர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளதா?
 • 18-35 வயது உடையவர்கள் அனைவரும் இளைஞர் விவரப்பட்டியலில் சேகரிக்கப்பட்டுள்ளார்களா?
 • குடியிருப்பு பிரதிநிதிகளுடன் கலந்து உரையாடுதல்
 • பதிவேடுகள் / பட்டியல் சரிபார்த்தல்
 • மக்களிடம் நேரிடையாக கலந்து உரையாடுதல்

இளைஞர் அமைப்பை உருவாக்குதல்

 • குடியிருப்பு வாரியாக இளைஞர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டதா?
 • இளைஞர்களுக்கான துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதா?
 • துணைக் குழுவில் 50ரூ இலக்கு மக்கள் மற்றும் 50% மகளிர் இடம் பெற்றுள்ளார்களா?
 • துணைக் குழுவிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் (ஆண்-1 + பெண்-1) VPRCக்கும் ஒரு நபர் சமூக தணிக்கை குழுவிற்கும் தேர்வு செய்யப்பட்டு கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
 • களப் பயணம் சென்றுள்ளார்களா?
 • குடியிருப்பு பிரதிநிதி மற்றும் இலக்கு மக்களுடன் கலந்து உரையாடுதல்.
 • இளைஞர் குழு தீர்மானம்
 • VPRC தீர்மானம்
 • இலக்கு மக்கள் பட்டியல்
 • கிராம சபை தீர்மானம்

கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டம்

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனரா?
 • VPRC தீர்மானம் வருகை பதிவேடு

 

நிதி பயன்பாடு

 • கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியில் முதல் மற்றும் இரண்டாவது தவணையில் இளைஞர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா?
 • இளைஞர்களுக்கான துணை திட்டம் தயாரித்து கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டதா?
 • இலக்கு மக்கள் குடும்பங்களில் 15ரூ இளைஞர்கள் பயனடைந்துள்ளனரா?
 • VPRC துணைப் பதிவேடுகள்
 • கிராம சபை தீர்மானம்
 • பதிவேடுகள்

வாழ்வாதார மேம்பாடு

 • இளைஞர்களுக்கு அவர்களது தேவையின் அடிப்படையில் திறன் வளர்ப்பு பயிற்சி தரப்பட்டுள்ளதா?
 • மதிப்பீட்டு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு இளைஞர்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனரா?
 • வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா?
 • சுய தொழில் செய்கின்றனரா?
 • இளைஞர் மேம்பாடு நிதியில் இருந்து கிராம தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளதா?
 • விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
 • கொள்முதல் விதிமுறைகளின் படி பயிற்சி மையத்திற்கான பொருட்கள் கொள்முதல் செய்தனரா?
 • பயனாளிகள் கலந்துரையாடல்
 • பதிவேடுகள்
 • மதிப்பீட்டின் மூலம் அறியப்படல்
 • நிறுவனப் பட்டியல்
 • தீர்மானப் பதிவேடு
 • பயனாளிகளுடன் கலந்து உரையாடுதல்
 • பதிவேடுகள்

இளைஞர் குழு அமைத்தல் மற்றும் பயிற்சி கண்காணித்தல்

 • இலக்கு மக்கள் பட்டியலிருந்து எடுக்கபட்டுள்ளனரா?
 • சுய உதவிக் குழு திட்ட வழிகாட்டியின் (COM) படி அமைக்கப்பட்டுள்ளதா?
 • தகுதியான இளைஞர்கள் விடுபட்டுள்ளார்களா?
 • பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதா?
 • குழுக் கூட்டத்தில் உறுப்பினர் பங்கேற்பு முழுமையாக உள்ளதா?
 • CST மூலம் குழு நடத்தப்படுகிறதா?
 • ஆதார நிதி தகுதியான இளைஞர் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதா?
 • இலக்கு மக்கள் பட்டியல்
 • தகவல் பலகை
 • வங்கி கணக்கு புத்தகம்
 • பயிற்சியின் போது நேரடி ஆய்வு
 • CST அறிக்கை
 • PFT-யுடன் கலந்துரையாடல்
 • இளைஞர் குழு பதிவேடு

சமூக மதிப்பீட்டு செயல்கள்

சமூக மதிப்பீட்டு செயல்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் இதர குழுக்களை மதிப்பீடு செய்ய இயலும். 6 அல்லது 12 மாதங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்து கீழ்காணும் முறைகள் மூலம் செயல்படுத்தலாம்.

 • €€ கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / சமூக தணிக்கைக் குழுவின் செயல்பாட்டினை மக்கள் மதிப்பீடு செய்வர்.
 • €€ நமது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / சமூக தணிக்கைக் குழுவினர் தங்களது செயல்பாட்டினை தாங்களாகவே மதிப்பீடு செய்வர்.
 • €€ கிராம வறுமை ஒழிப்பு சங்கம் / சமூக தணிக்கைக் குழு மற்றும் மக்கள் ஒன்றாக கூட்டம் போட்டு (தங்களுக்குள்ளேயே) தங்களது கண்டுபிடிப்புகள், பார்வைகள், மதிப்பீடுகளை விவாதிக்கலாம்.
 • €€ பின்பு நாம் ஒன்றாக செயல் திட்டம் தீட்டி நமது செயல்பாடுகளை மேம்படுத்தி கண்டறியப்பட்ட தவறுகளை சரிசெய்து கொள்ளலாம்.
 • €€ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்பாடுகளை ஆய்வு செய்யலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.26315789474
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top