பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புது வாழ்வு திட்டம்

புது வாழ்வு திட்டம் பற்றிய குறிப்புகள்

புது வாழ்வு திட்டமானது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையால் செயல்படுத்தப்படும் ஆற்றல் வளர்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு திட்டமாகும். இத்திட்டமானது சுமார் 6 ஆண்டுகளில் ரூபாய் 717 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழகத்தின் 16 மாவட்டங்களில் (புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் உட்பட) உள்ள 70 பின்தங்கிய நிலையில் உள்ள ஒன்றியங்களுக்குட்பட்ட 2509 ஊராட்சிகளை இத்திட்டம் பயன்பெறச் செய்கிறது.  2005-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் துவக்கப்பட்ட போதிலும் திட்டத்தின் முழு அளவிலான செயல்பாடுகள் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்தான் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் இலக்கு மக்கள் தொகை எனப்படுவது மிகவும் ஏழைக் குடும்பங்கள், நலிவுற்றோர், ஊனமுற்றோர் மற்றும் பட்டியலிடப்பட்ட சமூகங்களை உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டமானது தளர்த்தப்பட முடியாத திட்டக் கோட்பாடுகளைக் கொண்டு மக்களாலேயே செயல்படுத்தும் முறையின் மூலம் (ஊனுனு யயீயீசடியஉh) மக்கள், அவர்களின் தேவையை  அவர்களே கண்டறிந்து திட்டமிடுதல், செயல்படுத்துதல், கால அளவை நிர்ணயித்தல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றைப் பின்பற்றச் செய்கிறது.

இதன் மூலம் புது வாழ்வு திட்டமானது மக்கள் திட்டம் என்ற வலுவான உணர்வை மக்களிடையே ஏற்படுத்தச் செய்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாடு

3.18518518519
ரா.செல்வம் Dec 05, 2015 02:03 PM

எவ்வாறு சேர்வது விளக்கம் வேண்டும்

P.PURUSHOTHAMAN Nov 18, 2015 12:34 PM

தமிழ் நாடு புது வாழ்வு திட்டத்தின் முலம் எங்கள் நிறுவனத்தில் அரசு அங்கீகாரத்தில் நடத்தப்படும் அடிப்படை பயிற்சி மையத்தின் முலம் வோலை வாய்ப்பு பயிற்சி சம்பளத்துடன் தரப்படுகிறது தொடர்பு கொள்ள வோண்டுகிறோம். முகவரி-IP RINGS LTD,
D11/12 Industrial Estate,
Maraimalainagar,
Kanchipuram (Dt).
94*****39.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top