பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்று திறனாளிகள் நலம்

மாற்று திறனாளிகள் நலம் தொடர்பான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

3.16551724138
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ஆ.வ.சரவணன் Aug 24, 2020 11:55 AM

நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான். ஆனால் அரசு வழங்கும் உதவித்தொகை மற்றும் இதர சலுகைகளை காட்டிலும் எங்களை போன்றோரும் தன்னம்பிக்கையுடன் வாழ மாநில அரசும், மத்திய அரசும் சட்டத்தையோ விதிகளையோ இன்னும் உருவாக்கவில்லை.

1.படித்திருந்து வேலைவாய்ப்பில் பதிவு செய்தும் இருபது ஆண்டுகள் ஆகியும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உதவித்தொகை பெற்றுக்கொள் என்கிறாா்கள்

2. திறமை இருந்தாலும் மாற்றுத்திறனாளியாகவே பாா்க்கும் சமுதாயம் மத்தியில் அரசாங்கம் எங்களை போன்ற படித்த இளைஞர்களுக்கு ஏன் எந்த தோ்வுமின்றி அரசு வேலை வாய்ப்பு வழங்கக் கூடாது? ஏதேனும் சட்டம் உள்ளதா? அல்லது ஏதேனும் விதிகள் சொல்கிறதா?

3. படித்த பட்டதாாிகள் எத்தனை சதவீதம் போ் உதவித் தொகை பெறுகிறாா்கள் என்ற விபரத்தை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். அவா்களுக்கு உதவித் தொகையை விட அரசு வேலைவாய்ப்பு தான் முக்கியம்.

4. திறமையில்லாத ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பு எங்களை போன்ற படித்த ஒருவனுக்காவது கிடைத்திருக்கிறதா?

கருத்துக்கள் சொல்ல விரும்பினால் *****@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அணுகுங்கள்

My daughter 100 percent disabled how she get disable benefity Feb 15, 2020 07:05 PM

Useful டிப்ஸ்

சுமதி Dec 06, 2018 04:59 PM

நான் மாற்றுத் திறனாளி வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 8வருடத்திற்கு மேலாக தொகுப்பூதிய அடிப்படையில் அரசு துறையில் பணியாற்றினேன். 30.9.16 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன். மீண்டும் பணி வழங்கப்படுமா?
அரசாணை எண் 151ன் செயல்படுத்தப்படுமா?

பிரியா Aug 12, 2018 03:31 PM

ஆசிட் பாதிப்பு பெற்றவர் ஊனமுற்றோர் சான்றிதழ் பெற முடியுமா

தனசெயன் Apr 01, 2018 06:37 AM

சிறுதொழில் தொடங்க வழி காட்டுங்கல்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top