பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்று திறனாளிகள் நலம்

மாற்று திறனாளிகள் நலம் தொடர்பான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

3.1677852349
கார்த்தி Feb 19, 2018 02:41 PM

எவ்வாறு உதவி தொகை பெறுவது

sakthivel Sep 25, 2017 02:03 PM

சார் நான் ஒரு மாற்றுத்திறனாளி 90 % உள்ளது மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வாங்குவது எப்படி

சுரேஷ் Jul 01, 2017 05:38 PM

சார்...நான் 65% மாற்றுத்திறனாளி...நான்..2016 nov ல் நடந்த TNPSC GROUP-IV தேர்வில்...142.5 மதிப்பெண்கள்...எடுத்துள்ளேன்...எனக்கு அரசு பணிக் கிடைக்குமா? .....தொலைபேசி எண்: 87*****47...தயவுகூர்ந்து பதிலளிக்கவும்...

M.PRABHU Mar 13, 2017 11:16 AM

நான் ஒரு மாற்று திறனாளி எனக்கு (45%) நான் இன்னும் உதவி தொகை வாங்கவில்லை
நான் எங்கள் உசிலம்பட்டி தாலுகாவில் மனு கொடுத்தேன் இன்னும் வரவில்லை என செய்ய வேண்டும் சார்

Ram Mar 04, 2017 02:21 PM

நான் கணிப்பொறி துறையில் பணிபுரிகிறேன். எனக்கு செவி குறைபாடு 60 % சதவீகிதத்திற்கு மேல் உள்ளது. இதற்கு TAX EXEMPTION UNDER SECTION 80 U . எந்த மருத்துவரிடம் இந்த படிவத்தில் ஒப்புதல் பெற வேண்டும் ?நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top