பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கான திட்டங்களை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

 • 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் அமைத்தல்
 • சட்டக் கல்வி படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை
 • அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம்
 • அரசு மறுவாழ்வு இல்லங்கள்
 • ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு
 • மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் மீட்புத் திட்டம்
 • இயற்கை மரணம்
 • இலவச கணினி பயிற்சி
 • இலவச செல்போன் பயிற்சி
 • கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை
 • கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள்
 • கல்வி உதவித் தொகை 1 முதல் 5 வரை (ம) 6 முதல் 8 வரை
 • கல்வி உதவித் தொகை 9 முதல் 12 வரை
 • காது கேட்கும் கருவிகள் மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரிகள்
 • காதுக்குப் பின்புறம் அணியும் காதொலிக் கருவிகள் வழங்குதல்
 • கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள்
 • கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி
 • கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபர்களுக்கு நிதியுதவி
 • சக்கர நாற்காலிகள்
 • சிறப்புக் கல்வி
 • செயற்கை அவயங்கள்
 • செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்ப நிலை பாதிப்பை தடுப்பதற்கான 31 மையங்கள் நிறுவுதல்
 • செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி
 • செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள் செயல்படுத்தல்
 • செவித் திறன் பாதிக்கப்பட்டோருக்கான முன் பருவப் பள்ளி
 • தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர மையங்கள்
 • தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை
 • தனிநபர் விபத்து நிவாரணம்
 • தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் பெறும் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணி புரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம்
 • திருமண உதவி
 • தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ன் கீழ் சிறப்பு வகை மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலரை நியமித்தல்
 • தேசிய மாற்றுத் திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கடன் உதவி
 • தொழிற் பயிற்சி மையம்
 • நவீன செயற்கை அவயங்கள்
 • பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம்
 • பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக குறுந்தகடு இயக்கிகள், பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு வழங்குதல்
 • பார்வையற்ற மாணவ / மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் உயர் கல்வி பயில உதவி
 • பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு உதவித் தொகை
 • பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி
 • பார்வையற்றோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம்
 • பார்வையற்றோருக்கான தொழிற் பயிற்சி (ஆண்கள்)
 • பார்வையற்றோருக்கு ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு
 • பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகை
 • பிரெய்லி கைக் கடிகாரங்கள்
 • பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல்
 • பேச்சுத் திறன் மற்றும் காது கேட்கும் திறன் இழந்தவர்களுக்கு பயிற்சி (ஆண்கள்)
 • மகப்பேறு உதவி
 • மருத்துவ ஆய்வுக் கூட தொழில் நுட்பப் பயிற்சி
 • மன நோயாளிகளுக்கான இல்லங்கள்
 • மன வளர்ச்சி குன்றியோரை பாதுகாத்து பராமரிக்கும் தன்னார்வ தொண்டு
 • நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்
 • மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை
 • மாற்றுத் திறனாளி இறக்க நேரிட்டால் அவரின் ஈமச் சடங்கிற்கென அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.2,000/- வழங்கப்படும்
 • மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் மூன்று சக்கர சைக்கிள்கள்
 • மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
 • மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை
 • மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு துறைகள் / அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு
 • மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீடு
 • மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலை வாய்ப்பு
 • மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை
 • மாற்றுத் திறனாளிகள் சட்டம், 1995ன் கீழ் புகார்களை பதிவு செய்தல்
 • மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத் திறனாளிக்கு திருமண நிதியுதவி
 • மூக்குக் கண்ணாடி செலவினம் ஈடுசெய்தல்
 • மோட்டார் பொருத்தி மூன்று சக்கர வண்டிகள்
 • மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்

திடடங்களை பற்றி மேலும் அறிய ஆதாரத்தை கிளிக் செய்யவும்

ஆதாரம் : http://cms.tn.gov.in/sites/default/files/schemes/diff_abled_t.pdf

3.1125
பழனிசாமி Dec 31, 2015 01:32 PM

மாற்றுதிறனாளிகளுக்கு எந்த நிபந்தனையும் இன்றிமாதந்திர உதவி தொகை வழங்க வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top