பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / கால்கள் இழந்தவர்களுக்கான சலுகைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கால்கள் இழந்தவர்களுக்கான சலுகைகள்

கால்கள் இழந்தவர்களுக்கான அரசாங்க திட்டங்கள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல்

திட்டத்தின் பெயர்

பயனாளி

மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும் வருட வருமானம் ரூ24,000/-க்குள்

திட்டத்தைப்பற்றி...

இந்த உதவி கால் இயங்காததால் நடமாட முடியாதவருக்கு காலுக்கு வலு கொடுத்து சுயமாக நடக்க உதவுகிறது

உதவி விவரம்

கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல்

ஏன்?

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1981

தகுதி

மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும் வருட வருமானம் ரூ24,000/-க்குள்

உதவி - நிதி மற்றும் பொது

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல்

துறை / அமைச்சகத்தின் பெயர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

பயனாளி தகுதிகள்

மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும் வருட வருமானம் ரூ24,000/-க்குள்

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு கால்களும் இயக்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்?

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி
மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்,
நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு.
போன் - 0452-4231192
மொபைல் - 9344125161

கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்குதல்

திட்டத்தின் பெயர்

கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்குதல்

பயனாளி

விபத்தினாலோ, பிற காரணத்தினாலோ கால் துண்டிக்கப்பட்டவர்கள் வருட வருமானம் ரூ 30,000/-க்குள

திட்டத்தைப்பற்றி...

இந்த உதவி கால் இழந்தவருக்கு இயங்க முடியாத தன்மையை நிறுத்தி, கால் இருப்பது போன்ற தோற்றமும் அதன் உபயோகமும் பெற உதவுகிறது

உதவி விவரம்

செயற்கைக் கால்

ஏன்?

இந்த உதவி கால் இழந்தவருக்கு இயங்க முடியாத தன்மையை நிறுத்தி, கால் இருப்பது போன்ற தோற்றமும் அதன் உபயோகமும் பெற உதவுகிறது

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1995

தகுதி

விபத்தினாலோ, பிற காரணத்தினாலோ கால் துண்டிக்கப்பட்டவர்கள் வருட வருமானம் 30,000/-க்குள

உதவி - நிதி மற்றும் பொது

செயற்கைக் கால்

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்குதல்

துறை / அமைச்சகத்தின் பெயர்பயனாளி தகுதிகள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் விபத்தினாலோää பிற காரணத்தினாலோ கால் துண்டிக்கப்பட்டவர்கள் வருட வருமானம் ரூ 30,000/- க்குள

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு யீலீஸீழீலீஹ்ஜீ யீஹிtஜீ; கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்?

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி
மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்,
நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு.
போன் - 0452-4231192
மொபைல் - 9344125161

ழூன்று சக்கர வண்டி வழங்குதல்

திட்டத்தின் பெயர்

ழூன்று சக்கர வண்டி வழங்குதல்

பயனாளி

இரண்டு கால்களும் இழந்து கைகளால் மட்டும் இயக்கக் கூடிய தகுதி 12 முதல் 65 வயது வரை, வருட வருமானம் ரூ30,000/-க்குள

திட்டத்தைப்பற்றி...

தானே சுயமாக இயக்கி, அங்குமிங்கும் நகர, நினைத்த இடத்திற்குப் போய்வர, கால்கள் இயங்காத ஒரு மாற்றுத்திறனாளிக்கு இவ்வுதவி பயன்படுகிறது.

உதவி விவரம்

12 முதல் 15 வயது வரை சிறிய ழூன்று சக்கர வண்டி 16 முதல் 65 வயது வரை பரிய ழூன்று சக்கர வண்டி

ஏன்?

தானே சுயமாக இயக்கி, அங்குமிங்கும் நகர, நினைத்த இடத்திற்குப் போய்வர, கால்கள் இயங்காத ஒரு மாற்றுத்திறனாளிக்கு இவ்வுதவி பயன்படுகிறது.

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1981

தகுதி

இரண்டு கால்களும் இழந்து கைகளால் மட்டும் இயக்கக் கூடிய தகுதி 12 முதல் 65 வயது வரை, வருட வருமானம் ரூ30,000/- க்குள்

உதவி - நிதி மற்றும் பொது

12 முதல் 15 வயது வரை சிறிய ழூன்று சக்கர வண்டி16 முதல் 65 வயது வரை பரிய ழூன்று சக்கர வண்டி

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

ழூன்று சக்கர வண்டி வழங்குதல

துறை / அமைச்சகத்தின் பெயர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

பயனாளி தகுதிகள்

இரண்டு கால்களும் இழந்து கைகளால் மட்டும் இயக்கக் கூடிய தகுதி 12 முதல் 65 வயது வரைää வருட வருமானம் ரூ30,000/-க்குள்

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் நான் என்னூடைய இரண்டு கால்களாலும் இயங்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு மூன்று சக்கர வண்டி கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி

2.97872340426
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top