Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு

Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு
india_flag

Government of India



MeitY LogoVikaspedia
ta
ta

முதியோர்களை பாதுகாக்க சிறப்புத் திட்டம்

Review in Process

Contributor  : Mariyappan28/04/2021

Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.

நோக்கம்

முதியோர்களை காப்பாற்றுவதற்காக சிறப்பு திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டது. செல்போன் எண் 2-ஐ அழுத்தி பேசினால் போலீசார் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள்.

முதியோர்கள் பாதுகாப்பு

  • வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். தனியாக இருக்கும் முதியோர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களை தாக்கி விட்டு நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து செல்கிறார்கள். தாக்குதல் நடத்தும் போது முதியோர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கிறது.
  • சில நேரங்களில் தனியாக இருக்கும் முதியோர்கள் மாரடைப்பு போன்ற நோயினால் தீடீரென்று பாதிக்கப்படும் போது உதவிக்கு ஆள்  இல்லாமல் மடிந்து போகும் பரிதாபமான சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு போலீசார் வீடு தேடிச் சென்று உதவி செய்யும் ஒரு சிறப்பான திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இந்த சிறப்பு திட்டம் ஏற்கனவே நீலாங்கரை, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் அமலில் உள்ளது.

செல்போன் எண் 2

  • செல்போன் எண் 2-ஐ அழுத்தினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொலைபேசி ஒலிக்கும். உடனே போலீசார் போனை எடுத்து பேசுவார்கள்.
  • அப்போது முதியோர்கள் போலீசாரிடம் தங்களுக்கு வேண்டிய உதவிகளை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.
  • தேவைப்பட்டால் வீட்டுக்கு அழைத்தும் தேவையான உதவிகளைப் பெறலாம். ஆபத்தான நேரத்தில் கூட செல்போன் எண் 2-ஐ அழுத்தி போலீசாரை உதவிக்கு அழைக்கலாம்.

ஆதாரம்: தினத்தந்தி

Related Articles
சமூக நலம்
மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள்

மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

சமூக நலம்
முதியோர்கள் நலம்

இந்தியாவில் முதியோரின் சமுதாயம், பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை

முதியோர்களை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும்

சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
சிறப்புப் பொருளாதார மண்டலம் - திட்டச் சுருக்கம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
இந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுதலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும்

இந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுதலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஆறுமுகம்

2/9/2021, 10:54:29 AM

சரியான திட்டம். ஆனால் செயல்பாடுகளில் மிகவும் மோசம். எனது வாழ்க்கையில் சந்திக்கும்படி ஆனது.

முதியோர்களை பாதுகாக்க சிறப்புத் திட்டம்

Contributor : Mariyappan28/04/2021


Empower Your Reading with Vikas AI 

Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.



Related Articles
சமூக நலம்
மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள்

மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

சமூக நலம்
முதியோர்கள் நலம்

இந்தியாவில் முதியோரின் சமுதாயம், பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை

முதியோர்களை பாதுகாக்க அமல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும்

சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
சிறப்புப் பொருளாதார மண்டலம் - திட்டச் சுருக்கம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

சமூக நலம்
இந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுதலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும்

இந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுதலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

Lets Connect
Facebook
Instagram
LinkedIn
Twitter
WhatsApp
YouTube
Download
AppStore
PlayStore

MeitY
C-DAC
Digital India

Phone Icon

+91-7382053730

Email Icon

vikaspedia[at]cdac[dot]in

Copyright © C-DAC
vikasAi