வெள்ளாட்டு இனங்கள் சிறந்த இந்திய இனங்கள் ஜம்நாபாரி - எட்டாவா மாநிலம், உ.பி. பீட்டல் - பஞ்சாப் பார்பரி - உ.பி.யின் மதுரா மற்றும் ஆக்ரா பகுதிகள் தெல்லிச்சேரி மற்றும் மலபாரி - வடகேரளா சுர்தி - குஜராத் காஷ்மீரி - ஜம்மு காஷ்மீர் வங்காள ஆடு - மேற்கு வங்காளம் இந்திய சூழலுக்கு ஏற்ற அயல்நாட்டு இனங்கள் அங்கோரா, ஆல்பைன், சேனன், டோகன் பர்க், ஆங்ளோ நுபியன் செம்மறி ஆட்டு இனங்கள் உள்ளூர் இனங்கள் - இது வெவ்வேறு இடத்தைப் பொறுத்து மாறும் மற்ற இனங்கள் மெரினோ - கம்பளிக்கு உகந்தது ராம்பெளலட் - கம்பளி மற்றும் கறிக்கு ஏற்றது சோவியோட் - கறிக்கு ஏற்றது செளத் டான் - கறிக்கு ஏற்றது நல்ல தரமான இன வகைகள், ஆட்டுத் தொழுவம் அமைப்பது, வளமான செம்மறி ஆடுகள் உற்பத்தி போன்றவற்றைப் பற்றி ஏதேனும் விபரம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.