இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) தொடர்பு முகவரிகள் பெங்களூரு பொது மேலாளர் (SIDBI)காஞ்சியா பவன்,5 - வது மாடி,கிழக்கு விங்,49, ரேஸ் கோர்ஸ் சாலை,பெங்களூரு - 560001தொலைபேசி (080) 22207227-30 சென்னை பொது மேலாளர் (SIDBI),480, அண்ணா சாலை, நந்தனம், சென்னை 600 035தொலைபேசி : (044) 24330286, 24330964 கோவை துணை பொது மேலாளர், (SIDBI)கெளதம் நிலையம்,1055/7, அவினாசி சாலை,கோவை 641 018 ஹைதராபாத் பொது மேலாளர், (SIDBI)5-9-89 / 182, 3 வது தளம்,சேப்பல் சாலை,தபால் பெட்டி எண். 130,ஹைதராபாத் - 500001தொலைபேசி : 040 23234454, 2321027,23231344 கொச்சி பொது மேலாளர் (SIDBI),மெர்சி எஸ்டேட்,2 வது தளம்,ரவிபுரம்,எம்.ஜி சாலை,கொச்சி 682015தொலைபேசி : 0484 23824932366367, 2370134 பாண்டிச்சேரி மேலாளர், (SIDBI),1 வது தளம்,அம்பளதாடயார் திருப்பூர் துணை பொது மேலாளர், (SIDBI),பகுதி எண் 122, 1வது தளம்,திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை வளாகம்,பல்லடம் சாலை,திருப்பூர் 641 604தொலைப்பேசி : 0421 2215696, 2216262 விசாகப்பட்டினம் மேலாளர்,இரண்டாவது தளம், கதவு எண் 50-50-33/3,JR பிளாசா (வாகனப் பகுதிக்கு மேல்),குருதுவாள் அருகில்,சீதாமதாரா,விசாகப்பட்டினம் 530013.தொலைப்பேசி : 0891 64594143 அம்பத்தூர் இணை பொது மேலாளர்,207, AIEMA டவர்,1 வது பிரதான சாலை,அம்பத்தூர் தொழில்பேட்டை,சென்னை 600058.தொலைப்பேசி : 044 26241055 ஈரோடு துணை பொது மேலாளர்,ஓம் டவர்ஸ், தரை தளம்,10/3 நல்லி மருத்துவமனை சாலை,அண்ணாமலை லே அவுட், பேருந்து நிலையம் எதிரில்,ஈரோடு 638 011.தொலைப்பேசி : 0424 2221522 ஓசூர் துணை பொது மேலாளர்,643/ID, RKG மேனர்,முதல் தளம்,என்ஹெச் 7, பெங்களூரு,ஒசூர் - 635 409.தொலைப்பேசி : 04344244560 ஹீப்ளி மேலாளர்,கடை எண் : 234,ஐ.டி பார்க்,இந்தியா கிளாஸ் ஹவுஸ் சாலை எதிரில்ஹீப்ளி. அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் 1. (SIDBI) எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது ? SIDBI வங்கி ஏப்ரல் 2, 1990 ஆம் ஆண்டு பாராளுமன்ற விதியின் கீழ் தொடங்கப்பட்டது. 2. (SIDBI) வர்த்தக நோக்கம் என்ன ? இதன் வர்த்தக நோக்கம் சிறு அளவிலான தொழல் துறைகள் (அலுவலகத்தின் முதலீடு மற்றும் இயந்திரங்கள் ரூ. 10 மில்லியன்களுக்கு அதிகமாக இருத்தல் கூடாது). (SIDBI) உதவிகள் போக்குவரத்து, உடல் நலம் பேணல், உணவகம் மற்றும் சுற்றுலா துறை, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர், சுய தொழில் முனைவோர் சிறு அளவிலான வேலையில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு நிதி உதவி அளித்தல். 3. (SIDBI)யின் குறிக்கோள் என்ன ? சிறு தொழில் மேம்பாட்டு வங்கி விதி, 1989ன் முன்னுரை, (SIDBI)யின் நோக்கத்தை விவரிக்கிறது. முதன்மை நிதி நிறுவனமான (SIDBI) வங்கி, ஊக்குவிப்பு, நிதியளிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சிறு தொழில்சாலை வழங்கி, ஊக்குவிப்பு மற்றும் நிதியளிப்புகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் செயற்கூறுகளை ஒருங்கிணைத்தல் அல்லது தொழிலை சிறு அளவில் மேம்படுத்துதல் மற்றும் அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றை கண்காணித்தல். (SIDBI)யின் 4 முக்கிய நோக்கங்கள் நிதியகம் ஊக்குவிப்பு மேம்பாடு ஒருங்கிணைப்பு ஆகியவை சிறு அளவிலான துறைகள் சரியான வளர்ச்சிக்காகத் தேவையான நோக்கங்கள். 4. (SIDBI)யின் பல்வேறு திட்டங்கள் யாவை ? (SIDBI)யின் திட்டங்கள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மறு நிதியளிப்புத் திட்டம் கட்டண நிதித் திட்டம் திட்டம் சம்பந்தமான நேரடி நிதித் திட்டம் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்