மஹாபாங்க் கிசான் கடன் அட்டை

தேவைகள்

பயிர் பெருக்கம் செய்வது

பயிருக்குத் தேவையான குறுகிய கால கடனை எதிர் கொள்வது

விவசாய பயிர் பெருக்கம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள்

விவசாய இயந்திரத்தைப் பராமரித்தல்

தகுதி

சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்போர்

விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசனம்

தேவைகள்

புதிய கிணறு தோண்டுதல்

கிணறுகளை புறணமைத்தல்

எண்ணெய் விசைப்பொறி, மின் விசைப்பொறி, பம்புசெட் அமைத்தல், தெளிப்பான் மற்றும் சொட்டு நீர்ப் பாசனம், ஆழ்குழாய் கிணறு அமைத்தல்.

தகுதி

சொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்போர்

விவசாயிகளுக்காக பண்ணையை இயந்திரமயமாக்கல்

தேவைகள்

உழவு உந்து / பவர் டில்லர் வாங்குதல்

அறுவடை செய்யும் இயந்திரம் மற்றும் கதிர் அடிக்கும் இயந்திரம் மற்றும் இதர விவசாய பண்ணை இயந்திரம் வாங்குதல்.

தகுதி

குறைந்தபட்சம் 8 ஏக்கர் பாசன நிலம் வைத்திருக்கும் விவசாயி, உழவு உந்து வண்டிக்கு குறைந்தபட்சம் 1500 மணி நேர வேலை ஒரு வருடத்திற்கு இருத்தல் வேண்டும்.

கால்நடை

தேவை

மாடு மற்றும் எருமை மாடு வாங்குதல்

கோழிப் பண்ணை, முட்டை மற்றும் குஞ்சு கோழிப் பண்ணை, ஆடு / செம்மறியாட்டுப் பண்ணை

பண்ணை இயந்திரம் வாங்குதல், சுழல் நிதி ஆகியவை வழங்குதல்.

தகுதி

விவசாயி, விவசாய வேலை செய்வோர் அல்லது தேவையான முன் அனுபவம் உள்ளவர்கள்.

தோட்டக்கலை

தேவை

பழப் பயிர் சாகுபடிகளான மா, கொய்யா, மாதுளை, திராட்சை

தகுதி

தேவையான பாசன வசதி உள்ள விவசாயிகள்

வேளாண் பட்டதாரிகளுக்கு விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில் நிலையங்கள் அமைக்க நிதியுதவி அளிக்கும் திட்டம்

தேவை

விவசாய மருந்தகம் அமைத்தல்

விவசாய தொழில் நிலையங்களை அமைத்தல்

வேளாண் பட்டதாரிகள்

விவசாயிகள் நிலம் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்

தேவை

நிலம் வாங்குதல்

தகுதி

சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள்.

விவசாயிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க நிதியுதவி அளித்தல்

தேவை

இருசக்கர வாகனம் வாங்குதல்

தகுதி

நிகர விவசாய வருவாய் ஆண்டுக்கு ரூ. 50,000 அல்லது 5 ஏக்கர் பாசன நிலம்.

விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன்

தேவை

நுகர்வோர் தேவைகளை வாங்குதல்

தகுதி

நிகர விவசாய வருவாய் ஆண்டுக்கு ரூ. 50,000 க்கு மேல் அல்லது 5 ஏக்கர் பாசன நிலம் அல்லது 10 ஏக்கர்களுக்கு பருவ காலத்தில் பாசன வசதி பெறும் நிலம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்