விலை நிலவரம்

மண் மாதிரி பரிசோதனை விவசாயி

நுண்ணுரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி

மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி

நுண்ணிய நீர் பாசன நிறுவனம்

நுண்ணுரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி

மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி

நீர் மாதிரி ஆய்வு – ரூ. 10/மாதிரி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

மண் மாதிரி ஆய்வு

அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 100 /மாதிரி

அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து நுண்ணுரம் பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 250 /மாதிரி

நீர் மாதிரி ஆய்வு

அமில, காரத்தன்மை, தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 50 /மாதிரி

விரிவான ஆய்வு மற்றும் பரிந்துரை – ரூ. 250 /மாதிரி

ஆதாரம்: தி இந்து நாளிதழ்