தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களும் அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், செயலாக்கங்கள், சாதனைகள் மற்றும் அரசின் புதிய அறிவிப்புகளை பயனாளிகளான பொதுமக்களுக்கு, செய்தி இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்தும் பணியினை செம்மையுறச் செயல்படுத்துகின்றன. மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் ஒரு முக்கிய அங்கமாகும். அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் அரசின் சாதனைகளைப் பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்வதுடன் அரசு நலத்திட்டங்களின் பலனை பயனாளிகள் முழுமையாகப் பெற்றிடுவதற்கு ஏதுவாக அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்கும் பணியினையும் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். ஊடகங்களுக்கு அரசின் செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களை வழங்குதல், மக்கள் கூடுமிடங்களில் வீடியோ படக் காட்சிகள் நடத்துதல், பத்திரிக்கையாளர் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்பணி செய்தல், அரசு விழாக்களை நடத்துதல், பல்துறைப் பணிவிளக்க முகாம்கள் மற்றும் சிறு கண்காட்சிகள் நடத்துதல், நினைவகங்களைப் பராமரித்தல் போன்ற பணிகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்து வருகிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏதுவாக மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள் நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் மேம்படுத்தப்பட்டு ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் அலுவலகம் அரியலூர்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் - 621 704 04329-228115நிகரி 228115செல் 9498042421 செங்கல்பட்டு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்செங்கல்பட்டு செல் : 94442 20711 சென்னைசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர்சிங்காரவேலர் மாளிகை, 62, ராஜாஜி சாலை, சென்னை - 600001. 044-25268103நிகரி 25268103செல் 9498042422 கோயம்புத்தூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோயம்புத்தூர்- 641 018. 0422-2301060நிகரி 2301060செல் 9498042423 கடலூர்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடலூர்-607 001. 04142-233887நிகரி 233887செல் 9498042425 தருமபுரிசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தருமபுரி-636 705. 04342-230052நிகரி 230052செல் 9498042426 திண்டுக்கல்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திண்டுக்கல்-624 004. 0451-2460093நிகரி 2460093செல் 9498042427 ஈரோடுசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர்4th மாடி, பெருந்துறை சாலை, ஈரோடு - 638 011 0424-2266266நிகரி 2266266செல் 9498042428 கள்ளக்குறிச்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல் : 97917 03024 காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வந்தவாசி சாலை, காஞ்சிபுரம்-631501 044-27237919நிகரி 27237919செல் 9498042429 கன்னியாகுமரிசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராமவா்மபுரம், கன்னியாகுமரி-629 001. 04652-279262நிகரி 279262செல் 9498042430 கரூர்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கரூர்-639 005. 04324-257142நிகரி 238777செல் 94980 42431 கிருஷ்ணகிரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கிருஷ்ணகிரி -635 001 Ph: 04343238777நிகரி: 04343 238777செல் : 94980 42433 மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை-625 020. 0452-2532066நிகரி 2532066செல் 9498042434 மயிலாடுதுறை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகப்பட்டினம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாகப்பட்டினம்-611 003. 04365-253040நிகரி 253040செல் 9498042435 நாமக்கல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாமக்கல்-637 003. 04286-281011நிகரி 281011செல் 9498042436 பெரம்பலூர்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரம்பலூர்-621 212. 04328-224749நிகரி 224749செல் 9498042437 புதுக்கோட்டை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்புதிய அரண்மனை தெரு, புதுக்கோட்டை - 622 005 04322-221454நிகரி 221454செல் 9498042438 இராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்அரண்மனை வீதி, சேதுபதி நகர், ராமநாதபுரம் - 623 503 04567-230034செல் 9498042439 இராணிப்பேட்டை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்இராணிப்பேட்டை செல் 91766 54755 சேலம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம்-636 001. 0427-2421077நிகரி 2421077செல் 9498042440 சிவகங்கை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மருதுபாண்டியர் நகர், சிவகங்கை 630 562 04575-240370நிகரி 241581செல் 94980 42441 தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்தென்காசி 99449 49009 தஞ்சாவூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்-613 010 04362-230843நிகரி 230843செல் 94980 42442 தேனி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மதுரை சாலை, தேனி - 625 531 04546-251997செல் 9498042443 நீலகிரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்உதகமண்டலம், நீலகிரி - 643 001 0423-2443820நிகரி 2443820செல் 9498042445 திருச்சிராப்பள்ளி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருச்சி-620 001 0431-2460351நிகரி 2460351செல் 9498042446 திருநெல்வேலி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கொக்கிரக்குளம், திருநெல்வேலி-627 009 0462-2500455நிகரி 2500224செல் 9498042447 திருப்பத்தூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்திருப்பத்தூர் 99527 21007 திருப்பூர்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர்- 641 604. 0421-2218230செல் 94980 42448 திருவள்ளூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்திருத்தணி ரோடு, திருவள்ளூர்-602 001 044-27662865நிகரி 27662299செல் 9498042449 திருவண்ணாமலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்வேலூர் சாலை, வெங்கல், திருவண்ணாமலை-606 604 04175-232194நிகரி 232194செல் 9498042450 திருவாரூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவாரூர்- 610 002 04366-221352 நிகரி : 221033செல் 9498042451 தூத்துக்குடி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கோரம்பள்ளம் தூத்துக்குடி - 628 101 0461-2340571நிகரி 2340606செல் 9498042452 வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்சத்துவாச்சாரி, வேலூர் - 632 009 0416-2252633நிகரி 2252633செல் 9498042453 விழுப்புரம்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழுப்புரம்-605 602. 04146-223660நிகரி 222470செல் 9498042454 விருதுநகர்செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்குமாரசாமி ராஜா நகர், சத்தூர் ரோடு, விருதுநகர்-626 002 04562-252028நிகரி 252028செல் 9498042455 ஆதாரம் : செய்தி மற்றும் மக்கள் தொடர்புதுறை