துறைகள்உதவி அழைப்பு எண்கள் வருவாய் துறை பேரிடர் மற்றும் அவசர கால கட்டுப்பாட்டு அறை 1077 ஊரக வளர்ச்சி துறை – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 1299 ஊரக வளர்ச்சி துறை – ஊரக குடிநீர் திட்டம் 1941 காவல் துறை 100 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை 101 விபத்து உதவி அழைப்பு (அவசர ஊர்தி) 108 மருத்துவ உதவி அழைப்பு 104 மாவட்ட சமூக நல அலுவலர் – குழந்தை திருமண தடுப்பு சட்டம் 1098 மாவட்ட சமூக நல அலுவலர் – பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல சட்டம் 1253 மாவட்ட சமூக நல அலுவலர் – வரதட்சணை தடுப்பு சட்டம் 1091 மாவட்ட சமூக நல அலுவலர் -பெண்கள் குடும்ப வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம் 1091 பணியிடத்தில் பாலியியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் 1091 தமிழ்நாடு இணைய சேவை மையம் (e-Sevai Complaint) 1800 425 1333 குடிநீர் பிரச்சனை 1800 425 1941 தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் 1800 425 2911 முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 1800 425 3993 ஆதாரம் : https://cuddalore.nic.in/