சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகளும் மற்றும் 2 பாராளுமன்ற தொகுதிகளும் உள்ளன. அதன் வாக்காளர்களின் விவரம் சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்டவாறு உள்ளன. வ.எண்தொகுதி மற்றும் எண்ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம் 1 151-திட்டக்குடி (தனி) 103959 106636 2 210597 2 152-விருத்தாசலம் 118247 116849 11 235107 3 153-நெய்வேலி 102053 100233 9 202295 4 154-பண்ருட்டி 112967 117095 12 230074 5 155-கடலூர் 109503 117308 26 226837 6 156-குறிஞ்சிப்பாடி 112466 114561 9 227036 7 157-புவனகிரி 119675 119681 9 239365 8 158-சிதம்பரம் 114641 118148 10 232799 9 159-காட்டுமன்னர்கோயில்(தனி) 107921 105976 9 213906 மொத்தம் 1001432 1016487 97 2018016 சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை வ.எண்தொகுதி மற்றும் எண்வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1 151-திட்டக்குடி (தனி) 241 2 152-விருத்தாசலம் 272 3 153-நெய்வேலி 226 4 154-பண்ருட்டி 251 5 155-கடலூர் 228 6 156-குறிஞ்சிப்பாடி 251 7 157-புவனகிரி 288 8 158-சிதம்பரம் 253 9 159-காட்டுமன்னர்கோயில் (தனி) 246 மொத்தம் 2256 கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்துதல் செய்ய மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய பொதுமக்கள் கீழ்க்கண்ட படிவங்களில் விண்ணப்பிக்கலாம். படிவங்களின் விபரம் வ.எண.படிவம்பயன்பாடு 1 படிவம் – 6 சேர்த்தல் 2 படிவம் – 7 நீக்குதல் 3 படிவம் – 8 திருத்துதல் 4 படிவம் – 8A ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல். வாக்காளார்கள் மேற்படி படிவங்களை www.nvsp.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மேலும் கீழ்க்கண்ட அலுவலகங்களில் நேரில் சென்று விண்ணப்பிக்காலம். படிவங்களில் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ் படிவம் 6 பிறப்புச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் 5,8,10 மற்றும் 12 இந்திய கடவுச்சீட்டு வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை ஒட்டுநர் உரிமம் உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை வங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு படிவம் 7 வாக்காளார் அடையாள அட்டை நகல் படிவம் 8 வாக்காளார் அடையாள அட்டை திருத்தம் செய்ய அதற்குறிய ஆவணங்களை வைக்க வேண்டும். படிவம் 8 இந்திய கடவுச்சீட்டு வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை ஒட்டுநர் உரிமம் உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை வங்கி கிசான் அஞ்சல் அலுவலக நடப்பக் கணக்குக் கையேடு சட்டமன்ற தொகுதிகள் 151-திட்டக்குடி (தனி) சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம் 04143-260248 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திட்டக்குடி 04143-255249 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம் 04143-260248 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம். 04143-238289 3 நகராட்சி அலுவலகம், விருத்தாசலம் 04143-230240 153- நெய்வேலி சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-231284 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டி 04142-242174 154- பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-231284 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டி 04142-242174 3 நகராட்சி அலுவலகம், பண்ருட்டி. 04142-242110 4 நகராட்சி அலுவலகம், நெல்லிக்குப்பம் 04142-272249 155- கடலூர் சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-231284 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர் 04142-295189 3 நகராட்சி அலுவலகம், கடலூர் 04142-230454 156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 சார் ஆட்சியர் அலுவலகம், கடலூர் 04142-31284 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி 04142-258901 157-புவனகிரி சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144-22256 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், புவனகிரி 04144-240299 158- சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144222256 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144-222322 3 நகராட்சி அலுவலகம், சிதம்பரம் 04144-223010 159-காட்டுமன்னர்கோயில் (தனி) சட்டமன்ற தொகுதி வ.எண்அலுவலகம்தொலைப்பேசி எண் 1 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 04144-222256 2 வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காட்டுமன்னர்கோயில் 04144-262053 வாக்காளார்கள் வண்ண அடையாள அட்டை பெற கீழ்க்கண்ட அலுவலகங்ளை அணுகவும். வ.எண்அலுவலகம் 1 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திட்டக்குடி 2 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருத்தாசலம் 3 இ சேவை மையம் நகராட்சி அலுவலகம், விருத்தாசலம் 4 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி 5 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பண்ருட்டி 6 இ சேவை மையம் நகராட்சி அலுவலகம், நெல்லிக்குப்பம். 7 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், கடலூர். 8 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், புவனகிரி 9 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிதம்பரம் 10 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காட்டுமன்னர்கோயில் 11 இ சேவை மையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வேப்புர் ஆதாரம் : https://cuddalore.nic.in/