பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் 1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2. இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல் 4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல் 5. கடன் திட்டங்கள் 6. நரிக்குறவர் நல வாரியம் 7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் 8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் 9. உணவு மானியம் வழங்குதல் 10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல் 11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம் 12. சீருடை வழங்குதல் தொடர்பு விபரங்கள்: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்ப்ள்ளி – 643006, தொலைபேசி எண்:-0431-2415031, மின்னஞ்சல்:-dbcwo[dot]tntry[at]nic[dot]in திருமண உதவி திட்டம் தகுதி : திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன் திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயன்கள்: நிதியுதவிகள் பெறலாம் விண்ணப்பிப்பது எப்படி? பொது சேவை மையம் மூலம் பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம் பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டம் மூலமாக, விவசாயிகள் நீடித்த நிலையான விவசாயம் மேற்கொள்ள கீழ்க்கண்ட வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. நோக்கம் அசாதாரன சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல். விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து உற்பத்தியை மேம்படுத்த செய்தல். தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்தல். திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள் : பிரதம மந்தரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் தகுதியுடையவர்கள். ஆதாரம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்