தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ICT) பயன்படுத்தி, தகவல் பரிமாற்றம் நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது. தேசிய மின்னாளுமை திட்டம் (NeGP) மின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம் வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க, தேவையான கட்டுமானங்களையும், கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project) நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய மின்னாளுமை திட்ட பார்வை: பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல். மின்னாளுமை மாவட்ட திட்டம் மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2012 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 13.03.2013 அன்று ஏற்படுத்தப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் வ.எண் சேவை துறை மையங்களின் எண்ணிக்கை முனையங்களின் எண்ணிக்கை 1 அரசு கேபிள் தொலைக்காட்சி 20 32 2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 152 152 3 கிராம தொழில் முனைவோர் 25 25 3 கிராம வறுமை ஒழிப்பு சங்கம் 25 40 வட்டம் வாரியான பொது சேவை மையங்கள் திருச்சிராப்பள்ளி மேற்கு (PDF 15KB) இலால்குடி (PDF 20KB) மணப்பாறை (PDF 20KB) முசிறி (PDF 20KB) துறையூர் (PDF 20KB) மண்ணச்சநல்லூர் (PDF 63KB) திருவரங்கம் (PDF 20KB) தொட்டியம் (PDF 15KB) திருவெறும்பூர் (PDF 15KB) மருங்காபுரீ (PDF 13KB) திருச்சிராப்பள்ளி கிழக்கு (PDF 14KB) முக்கிய இணைப்புகள் பொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்: 1. https://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை 2. https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – சமூக நலத் திட்டங்களுக்கான விண்ணப்ப நிலை 3. https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு 4. http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html – குழந்தை பாதுகாப்புத் திட்ட விண்ணப்ப நிலை பொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்: 5. https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – மின் ஆளுமை -பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம் 6. https://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம் 7. https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – பொது இ-சேவை மைய அறிக்கைக்கான நுழைவுப் பக்கம் 8. http://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம் 9. http://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம் - நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம் துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்: 10. https://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம் 11. http://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இ-சேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம் 12. https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம் 13. http://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம் 14. https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை - திருமணத் நிதிஉதவி திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம். 15. http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை - குழந்தை பாதுகாப்புப் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம். ஆதாரம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்