அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனை, விழுப்புரம் ஏப்ரல் 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு 100 மருத்துவ மாணவர்கள் இம்மருத்துவமனையில் பயின்று வருகின்றார்கள். இம்மருத்துவமனையில் 611 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் வ.எண் துறை தலைமை தொலைபேசி கைபேசி மின்னஞ்சல் முகவரி 1. முதல்வர் 04146-232300 – vpmmc_tn[at]yahoo[dot]com 2. மருத்துவ கண்காணிப்பாளர் 04146-232400 – medicalsuperintendent9 [at]gmail[dot]com நிறுவன விளக்கப்படம் கீழ்கண்ட மருத்துவத்துறைகளில் மருத்துவ மாணவர்கள் மருத்துவ படிப்பை கற்று வருகின்றார்கள். சிகிச்சை தொடர்பில்லா துறைகள் உடற்கூறியியல் துறை உயிர் வேதியியல் துறை உடலியங்கியல் துறை மருந்தியல் துறை நோய்குறியியல் துறை நுண் உயிரியல் துறை சட்டம் சார்ந்த மருத்துவத்துறை சமூக நோய் தடுப்பு துறை சிகிச்சை தொடர்புடைய துறைகள் பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை மகப்பேறு துறை காசநோய் மற்றும் இருதய சிகிச்சை காது, முக்கு, தொண்டை மயக்கவியல் துறை முடநீக்கியல் துறை சிறுநீரகவியல் துறை தோல் மருத்துவத் துறை குழந்தைகள் நலத்துறை கண் மருத்துவத்துறை மனநல மருத்துவத்துறை இருதய சிகிச்சை பிரிவு நுண்கதிரியக்கத்துறை மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நுண்கதிர்வீச்சுத்துறை திட்டம் மத்திய அரசு திட்டம் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை மையம் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் முதியோர் நல வார்டு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள முதல்வர், அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் தொலைபேசி – 04146 232300, 232400 மின்னஞ்சல் முகவரி – vpmmc_tn[at]yahoo[dot]com, medicalsuperintendent9[at]gmail[dot]com ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்