இ-சேவைகள் - நில ஆவணங்கள் 1. நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட 2. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட 3. நில உரிமை (பட்டா/சிட்டா) விவரங்களை சரிபார்க்க 4. அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட பார்க்க: http://eservices.tn.gov.in/eservicesnew/home.html நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர், நில அளவை பதிவேடுகள் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம் - 605602 மின்னஞ்சல் : eservices[at]tn[dot]nic[dot]in இ-சேவைகள் - போக்குவரத்து 1. ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு 2. கோரிக்கைப் பதிவு 3. கோரிக்கை நிலவரம் 4. நிர்வாக எல்லை அறிய 5. ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு 6. இன்றைய ஆரம்ப வாகன பதிவு எண் 7. வாகன எண் முன்பதிவு படிவம் பார்க்க: http://tnsta.gov.in/transport/ வட்டார போக்குவரத்து அலுவலகம் பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் - 605602 மின்னஞ்சல் : rtotn32[at]nic[dot]in வருவாய் துறை சான்றிதழ்கள் – விண்ணப்ப நிலை கீழ் கண்ட வருவாய்த்துறை சான்றிதழ்கள் 1. வருமான சான்றிதழ் 2. சாதி சான்றிதழ் 3. பிறப்பிட சான்றிதழ் 4. முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் இதர வருவாய்த்துறை சான்றிதழ்கள் தற்போதைய விண்ணப்ப நிலை அறிந்து கொள்ள பார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/status.html மாவட்ட ஆட்சியரகம், பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் - 605602 மின்னஞ்சல் : eservices[at]tn[dot]nic[dot]in வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேட : http://elections.tn.gov.in/ தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் பொது (தேர்தல்) துறை, தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009 மின்னஞ்சல் : ceo[at]tn[dot]gov[dot]in பொதுவிநியோக திட்ட சேவைகள் மின்னணு அட்டை சேவைகள் மின்னணு அட்டை விண்ணப்பிக்க மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை அறிய மின்னணு அட்டை விவரங்கள் திருத்தம் செய்ய மின்னணு அட்டை விவர மாற்றம் (பெயர், வயது உள்ளிட்ட) மின்னணு அட்டை விவர மாற்ற நிலை மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் உறுப்பினரை சேர்க்க முகவரி மாற்றம் செய்ய குடும்ப உறுப்பினரை நீக்க அட்டை ஒப்படைக்க / இரத்து செய்ய அட்டை தொடர்பான சேவை நிலை அறிய பார்க்க: https://tnpds.gov.in/home.xhtml மாவட்ட வழங்கல் அலுவலகம் மாவட்ட வழங்கல் அலுவலர், பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் - 605602 மின்னஞ்சல் : dso[dot]vpm[at]tn[dot]gov[dot]in தமிழ்நாடு காவல் துறை – பொதுமக்கள் வலை தளம் இணையதள சேவைகள் தொலைந்துபோன ஆவண அறிக்கை சாலை விபத்து ஆவண பதிவிறக்கம் புகார் பதிவு செய்தல் இணையவழி புகாரின் நிலை முதல் தகவல் அறிக்கை நிலை சமுதாய பதிவேடு நிலை வாகனங்களின் நிலை அடையாளம் காணா பிரேதங்கள் கைதானவர்களின் விவரம் அறிய பார்க்க: http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பெருந்திட்ட வாளகம், மாவட்ட ஆட்சியரகம் அருகில், விழுப்புரம் - 605602 பொதுமக்கள் குறை தீர்ப்பு சேவை மனுக்கள் பரிசீலிக்கும் முனையம்/மின் மாவட்ட மனுக்கள் குறை தீர்ப்பு வலை தளம், அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் செயல் பாட்டில் உள்ளது. மாவட்ட ஆட்சியரக ஒத்துழைப்புடன், மனுக்களை வாங்குவது, பரிசீலிப்பது மற்றும் கண்காணித்தல் ஆகியவை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், தங்கள் மனுக்களை, மனுக்கள் பரிசீலிக்கும் முனையம்(PPP) வழியாக பதிவு செய்ய வேண்டும். முதல் கட்ட பரிசீலனைக்குப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். மேலும் விவரங்களுக்கு : http://gdp.tn.gov.in/online/ மக்கள் குறை தீர்க்கும் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், விழுப்புரம் - 605602 மின்னஞ்சல் : ssssdc_tnvpm[at]nic[dot]in ஆதாரம் : தமிழ்நாடு அரசு வலைதளம்