அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உங்கள் EPIC அல்லது பின்வரும் அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களியுங்கள் ஆதார் அட்டை MNREGA பணி அடையாள அட்டை வங்கி /அஞ்சலக கணக்குப் புத்தகம் (புகைப்படத்துடன்) மருத்துவக் காப்பீடு திறனட்டை (தொழிலாளர் அமைச்சகம்/ஆயுஷ்மான் பாரத்) ஓட்டுநர் உரிமம் நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை திறனட்டை RGI-ஆல் வழங்கப்பட்டது (NPR-இன் கீழ்) இந்திய கடவுச்சீட்டு ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன்) பணி அடையாள அட்டை (அரசு/பொதுத்துறை நிறுவனம்/வரையறுக்கப்பட்ட நிறுவனம்) நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை UDID மாற்றுத்திறனாளி அட்டை