இ-சேவை இவ்வலைதளம் பொதுசேவை மையத்தினை இயக்குபவர்களுக்கு கீழே காணப்படும் அரசின் துறைகளில் வழங்கப்படும் இணையவழி சேவைகளை அவைகளின் குறியீடுகள் வாயிலாக அவர்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அணுகிட உதவுகிறது. 'மின்மாவட்ட சேவைகளை' (e-District) பொறுத்தவரை இந்த இணைய பக்கத்தில் வலது மேல் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்நுழைவு பகுதியில் தங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து அந்த சேவைகளை அணுகலாம் துறை சேவைகள் வேளாண்மைத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பதிவுத் துறை சென்னை மாநகராட்சி தொழில் மற்றும் வணிகத் துறை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சென்னை குடிநீர் வாரியம் தமிழ்நாடு மின்சார வாரியம் வணிகவரித் துறை தமிழ்நாடு காவல் துறை முதலைம்மசரின் தனிப்பிரிவு விவசாய நில உரிமை பட்டா - சிட்டா ஆதாரம் : தமிழ்நாடு அரசு - செய்தித் துறை