டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் (ஜீவன் பிரமான்)

பென்ஷன்தாரர்களுக்கான வருடாந்திர வாழ்வுரிமை சான்று பெறுவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் அனைத்து பொது சேவை மையங்களின் வாயிலாகவும் எடுத்து கொடுக்கப்படுகிறது.

டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் தேவைப்படுவோர்

மத்திய, மாநில அரசுகளின் பென்ஷன் பெறுபவர்கள்

பொதுத்துறை நிறுவனங்களின் (வங்கிகள், இராணுவம், அஞ்சல்துறை முதலானவை) பென்ஷன் பெறுபவர்கள்

டிஜிட்டல் வாழ்வுரிமை சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள்

ஆதார் எண்

பென்ஷன் அட்டை

வங்கி கணக்கு புத்தகம்

பொது சேவை மையம் அமைந்துள்ள இடங்கள்

இந்தியாவில் உள்ள பொது சேவை மையங்களின் முகவரியை http://services.indg.in/vlecorner/main.php எனும் வலைதளத்தில் காணலாம்.

ஆதாரம் : Ramaswamy M