HRD (Human Resource Development) எளிதில்பெறும் வழிமுறைகள்

வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.

மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடை தரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்ற னர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் Rs.535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் Rs.3000 முதல்Rs.4000 வரை கேட்பார்கள்.

Apply செய்ய வேண்டிய இடம்

பழைய தலைமச் செயலகம், சென்னை – 600 009.

(சென்னையின் எந்த பகுதியில் வசிப்பவராக இருந்தா லும் பேரூந்து மூலமாக பாரிமுனைக்கு வந்து அங்கிரு ந்து ஆட்டோ அல்லது பேரூந்தையோ பிடித்து தலை மைச்செயலகத்திற்கு வரலாம். அல்லது தொடரூந்து அதாவது ரயில் மூலம் வருவதற்கு பீச் ஸ்டேஷனுக்கு வந்து அங்கிருந்து ஆட்டோவிலோ அல்லது பேரூந்தி லோ ஏறி தலைமைச் செயலகம் வரலாம்)

நேரம்: காலை 10 மணிக்கு மேல்

தேவையான Documents

அட்டெஸ்டேசன் பெறவேண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள் (இருபுறமும்)

வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல் (offer letter)

பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்

விண்ணப்பப்படிவத்தில் ஒட்டவேண்டிய ஒரு ரூபாய் க்கான நீதிமன்ற அஞ்சல் (இது தலைமச் செயலகத் தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)

வழிமுறைகள்

அவர்கள் documents சரி பார்த்து Application Xerox இல் ஒரு நம்பர் எழுதி கொடுப்பார்கள்(அந்த நம்பர் தான் முக்கியம்

தலைமை செயலகத்தில் பெற்ற அந்த Application form Xerox உடன் Rs.500க்கான டிடியை எடுத்து தலைமை செயலகத்தில் கொடுத்துவிடவும். 20 வேலை நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில்பெற்று கொள்ளலாம்.

உங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தரவேண்டும.

எம் ஈ ஏ (Ministry of External Affairs) தேவையான சான்றிதழ்கள்

.சான்றிதழ், அதன் நகல் (தலைமைச் செயலக அப்ரூவலுக்கு பிறகு எடுத்தது)

பாஸ்போர்ட் நகல்

குறிப்பு

ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் எங்கும் எந்த இடைத்தரகர்க ளையும் நம்பாதீர். எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்.

M.E.A  அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை. கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

Ministry of External Affairs of the Government of India
Joint Secretary (Consular), MEA
CPV Division, Patiala House Annexe
Tilak Marg, New Delhi.
Tel.: +91 11 2338 8015
Fax.: +91 11 2338 8385
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in

Ministry of External Affairs
Branch Secretariat
2 Ballygunge Park Road
Kolkata – 700019
Tel: 033-22879701 / 22802686
Fax: 033-22879703

Ministry of External Affairs
Branch Secretariat
7th Foor EVK Sampath Maligai
68 College Road
Chennai – 600006
Tel: 044-28272200 / 28251323
Fax:044-28251034

Ministry of External Affairs
Branch Secretariat
B Block Room #311-312
Hyderabad – 500022
Tel: 040-23456051
Fax:040-23451244

ஆதாரம் : Ministry of External Affairs