போக்குவரத்துத் துறை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (Tamilnadu State Transport Corporation - TNSTC) தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது. சேவைகள் டிக்கெட் முன்பதிவு தக்கல் முன்பதிவு பயண நேரங்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் ஆதாரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்