உங்களின் கைப்பேசி தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம். காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .

உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும் (INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம்.

இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது. உங்களின் கைப்பேசியை எடுத்து அதில் உள்ள SIMஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள்..

GUARDIAN என்ற பென்பொருளை உங்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .

நீங்கள் நினைக்கலாம் அந்த மென்பொருளை UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று.

ஆனால் அதில் கடவுச்சொல் (password) பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம்.

அவர் உங்களின் சிம் - ஐ எடுத்து விட்டு அவரோட சிம் - ஐ போடும்போது அவரின் தொடர்பு எண் உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு குறுஞ்செய்தியாக வரும்.

எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் அவரின் கைப்பேசி எண் உங்களுக்கு குறுந்தகவலாக வந்துக்கொண்டே இருக்கும் .

ஆதாரம் : கல்விச்சோலை