TN-Alert செயலி TN-Alert கைப்பேசி செயலி பொதுமக்களுக்கு வெப்பநிலை, மழை போன்ற வானிலை முன்னறிவிப்புகளை தமிழில் வழங்குகிறது. இதில் நான்கு நாட்களுக்கு முன்பான வானிலை அறிக்கைகள், தினசரி மழை அளவுகள், நீர்த்தேக்க நிலை மற்றும் வெள்ள அபாயம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான புகார்களை பதிவு செய்யவும்,மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலி உதவுகிறது. இந்த செயலியை Google Play Store மற்றும் iOS App Store-ல் பதிவிறக்கம் செய்து பயன்பெற முடியும் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை