சமுதாய தகவல் மையங்கள்

கிடைக்கும் சேவைகள்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள்

சேவைகளை எளிதாக்கும் மையம்(இ.சுவிதா) இங்கு வட்டாரம் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்கும் பல்வேறு சான்றிதழ்கள், உ.ம். ஷெட்யூல்ட் பிரிவு, மலை ஜாதியினருக்கான சான்றிதழ்கள், திருமண சான்றிதழ்கள் போன்றவை சமுதாய தகவல் மையங்கள் மூலம் வழங்குதல்

வேளாண் விளைப் பொருள்களுக்கான விலை மற்றும் விற்பனை விபரங்கள்.

கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள்.

பல்வேறு வாரியங்களின் தேர்வு முடிவுகள்.

சமுதாய தகவல் மையங்கள் அமைந்துள்ள இடங்கள் பற்றி அறிய http://nicarunachal.nic.in/index.html
சமுதாய தகவல் மையங்கள் நடத்துபவர்கள் பற்றி அறிய http://nicarunachal.nic.in/index.html

இணையதளம் மூலம் பேருந்து சேவைகள்

கிடைக்கும் சேவைகள்:

மாவட்ட அளவில் இயக்கப்படும் பேருந்துகள், அவை புறப்படும் மற்றும் சேரும் நேரங்கள், எத்தனை முறை இயக்கப்படுகின்றன? பேருந்து கட்டணங்கள், ஒவ்வொரு இடத்திற்கும் இடையே உள்ள தூரம் போன்ற தகவல்கள்.

மாநில போக்குவரத்து துறை அலுவலர்களின் தொடர்பு முகவரிகள்

இந்த சேவையை பெற http://www.arunachalpradesh.gov.in/ இணையதளத்தை பார்க்கவும்.

இணைய வழி தொலைபேசி டைரக்டிரி

கிடைக்கும் சேவைகள்:
கீழ்காணும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கிடைக்கும்.

ஆளுநரின் செயலக அலுவலர்கள்

முதல் அமைச்சர் செயலகம்

அமைச்சர்கள்

தலைமை செயலகம்

பல்வேறு துறைத்தலைவர்கள் (மாநில துறைத்தலைவர்கள்)

துணை ஆணையர்

காவல்துறை உயர் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள்

இருப்பிட ஆணையர், துணை ஆணையர்

மத்திய அரசு அலுவலகங்கள்

வங்கிகள் மற்றும் இதர முக்கிய அலுவலகங்கள்

மேலும் விபரங்களுக்கு, http://www.arunachalipr.gov.in/wp-content/uploads/2018/01/For-IPR.pdf பார்க்கவும்

விண்ணப்ப படிவங்கள்

கிடைக்கும் சேவைகள்:

மக்களுக்கு தேவைப்படும் பொது விண்ணப்ப படிவங்கள்

அரசாங்க அலுவலர்களுக்கான விண்ணப்பங்கள்

உள்நாட்டு துறைகளுக்கான உத்தரவு, மருத்துவம், ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்ப படிவங்கள்.

மேலும் விபரங்களுக்கு,http://www.arunachalipr.gov.in/?page_id=355 பார்க்கவும்