அக்ஷயா

மின் அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்துதல்.

மின் வேளாண்மை

கணிணி மூலம் மாணவர்களுக்கு கல்வி போதித்தல்.

இணைய தளம் மூலம் தேர்வுகள்

மக்களுக்கு தேவைப்படும் பயிற்சிகள்

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு

கிடைக்கும் சேவைகள்:

இணையம் வழியாக பையோடேட்டா அனுப்புதல்

பணிவாய்ப்பு தேடுதல் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் பற்றி அறிதல்

பணி வழங்குவோருக்கு காலி இடங்கள் பற்றி அறிவிக்க வசதிகள்

பணிக்கு தேவைப்படுவோரை தேர்ந்தெடுக்க தேடுதல் வசதி.

மேற்கண்ட சேவைகளுக்கு http://employmentkerala.gov.in -ஐ பார்க்கவும்

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மின் அஞ்சல் அனுப்ப வசதி

கிடைக்கும் சேவைகள்

குறைதீர் மனுக்களை அனுப்பும் வசதி

முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அமைச்சக செயலாளர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பும் வசதிகள்.

மேலும் விவரங்களுக்கு http://www.kerala.gov.in பார்க்கவும்

கேரளாவின் புவி அமைப்பு பற்றிய தகவல்கள்

கிடைக்கும் சேவைகள்
மக்கள் தொகையின் புள்ளிவிபரம், மாவட்ட வாரியாக புள்ளிவிபரம், உதாரணமாக மக்கள் தொகை அடர்த்தி, கல்வி, பாலியல் விகிதம் போன்றவை. மேற்கண்ட சேவைகளுக்கு http://censusindia.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

இணைய வழி மோட்டார் வாகன தகவல்கள்

கிடைக்கும் சேவைகள்

வாகனம் பயிலுவோருக்கான ஓட்டுனர் உரிமம்

வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களை சரிபார்த்தல்

வாகனப் பதிவுகள்

விண்ணப்ப படிவங்கள்

வாகன ஓட்டுநர் உரிமம் பெற கட்டண தகவல்கள்

மேற்கண்ட சேவைகளுக்கு http://keralamvd.gov.in/ பார்க்கவும்.

பொதுவிநியோகத் துறையின் இணைய வழி தகவல்

கிடைக்கும் சேவைகள்:

பொது வினியோகத்திட்டம் குறித்த தகவல்கள்

அந்தியோதயா அன்னயோஜனர் திட்டம் பற்றிய தகவல்கள்

“அன்னபூர்ணா”- திட்டம்

பொது விநியோகத்தில் உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை பற்றிய விலை விபரங்கள்

பொது வினியோக கடைகள் பற்றிய தகவல்கள்

ரேஷன் (குடிமைப்பொருள் வழங்கு) அட்டை பெற விண்ணப்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகள்

ரேஷன் அட்டை கால நீட்டிப்பு பெறுதல்

மேற்கண்ட சேவைகளுக்கு www.civilsupplieskerala.gov.in என்ற இணைய தளத்திற்குள் செல்லவும்.

பூரேகா - நில ஆவண தகவல் திட்டம்

கிடைக்கும் சேவைகள்

நில ஆவண பதிவுகள் பற்றி விபரங்கள்

அரசு ஆணைகள்

நில ஆவணங்களின் நிலைபற்றிய ஆய்வறிக்கைகள்

நில ஆவண பதிவுத்துறை அலுவலர்கள் பற்றிய தகவல்கள்

பிரண்ட்ஸ்

கிடைக்கும் சேவைகள்:

மின்உபயோகக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்துதல்

சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்துதல்

வணிகர்களின் உரிமங்கள்

பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் செலுத்துதல்

பொது வினியோகத்துறையினரின் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்துதல்

மேற்கண்ட சேவைகளுக்கு http://www.itmission.kerala.gov.in/friends.php பார்க்கவும்.