ஆன்லைனில் பொது விண்ணப்பப் படிவங்கள் பல்வேறு துறைகளின் பொதுமக்கள் பயன்பாட்டுப் படிவங்கள் அனைத்து படிவங்களும் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்யும்படி உள்ளது. படிவங்களை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்க (https://www.sikkim.gov.in/) ஆன்லைனில் மருத்துவ தகவல்திரட்டு இன்மேட் என்னும் இந்திய மருத்துவ இதழ் மையம் வெளியிட்ட 38 இதழ்களின் முழு விவரம். இந்தியாவின் முக்கிய மருத்துவ நூலகங்களில் உள்ள மருத்துவ இதழ்கள் பற்றிய தகவல் திரட்டு. இந்திய மெட்லர்ஸ் மையம் நடத்தும் பயிற்சிகளின் கால அட்டவணை. மருத்துவர்கள், உபயோகிப்பாளர்கள், நர்சிங் தொழிலில் ஈடுபடுவோர்கள், மருத்துவ நூலகர்கள் முதலியோர்க்கு பயனுள்ள இணைய தளங்களின் தொகுப்பு. இணைய தளங்களின் வழி பெறப்பட்ட நோய்கள் மற்றும் மருந்துகள் குறித்த சமீபத்திய தகவல்கள். மேற்கண்ட தகவல்களைப் பெற http://indmed.nic.in/ என்ற தளத்தை பார்வையிடுக.