ஆன்லைனில் குறை தீர்ப்பு டெல்லி அரசின் சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு உங்களின் புகார்கள்/குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து அவற்றுக்குத் தீர்வு பெறலாம் பதிவு செய்த புகார் விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். பொது பயன்பாட்டுப் படிவங்கள் பல்வேறு குடியுரிமைச் சேவைகளுக்கான பொது பயன்பாட்டுப் படிவங்கள் உள்ளன. விண்ணப்பப் படிவங்கள் பி.டி.எஃப் வடிவில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆன்லைனில் பதிவு செய்தல் வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுதல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்க போக்குவரத்துச் சேவைகள் ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு போன்றவற்றைப் பெறுவதற்கு உரிய நேரம், தேதி உள்ளிட்ட விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து தெரிந்து கொள்ளுதல் ஓட்டுநர் உரிமம் பெறத் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளுதல். போக்குவரத்துத் துறை சார்ந்த பல்வேறு விண்ணப்பப் படிவங்களைப் பெறுதல். மேற்கண்ட சேவைகளைப் பெற இங்கே க்ளிக் செய்க ஆன்லைனில் விண்ணப்பத்தின் நிலவரம் பதிவு செய்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் நிலவரத்தை, மாவட்டம் மற்றும் இதர உட்பிரிவுகள் வாரியாகத் தேடும் வசதி. உங்களின் விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க அரசாங்க டெண்டர் விபரங்கள் டெல்லி அரசின் துறைவாரியான டெண்டர் அறிவிப்புகள் அனைத்து டெண்டர் அறிவிப்புகளும் ஆங்கில மொழியில் வேர்டு(word) பார்மட்டில் இருக்கும்