பொதுமக்கள் பயன்பாட்டுக்கான விண்ணப்பங்கள்

பொதுமக்கள் சேவைக்கான பல்வேறு விண்ணப்ப மனுக்கள்

அனைத்து விண்ணப்பங்களும் எளியமுறையில் இணைய தளத்திலிந்து பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருந்துவமனை பராமரிப்பு முறைகள்

இரத்ததானம் செய்வோரின் முழு விபரங்கள்

மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களின் தொடர்பு முகவரி விபரங்கள்.

மருத்துவமனையில் வசூலிக்கப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணங்களை தெரிந்துகொள்ளும் வசதி.

விவரங்களுக்கு: http://tsu.trp.nic.in/hms/

அகர்தலா மாநகராட்சி

பிறப்பு / இறப்புக்கான சான்றிதழ் பெற பதிவு செய்யும் விண்ணப்பம், புதிதாக வாங்குதல், கழிவறை, புதை சாக்கடைக்கு ஒப்புதல் பெறுதல், குழிமுறை கழிவறைக்காக கடன், குடும்ப அட்டை சான்றிதழ் / அனுமதிக்கான விண்ணப்பம், குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபட அனுமதிக்கான விண்ணப்பங்கள்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறக் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை அறிதல்.

நேரடியாக இணையதளத்தில் சொத்து மற்றும் குடிநீர்வரி, விபரங்களை தெரிந்துகொள்ளும் வசதி.

நேரடியாக இணையதளத்தில் வீடு/நிலம் சொத்துக்காரரின் விபரம் அறியும் வசதி.

வழக்கு விவரங்கள் நேரடியாக இணையதளத்தில்

கவுஹாத்தி உயர்நீதிமன்றம், அகர்தலா பென்ச் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வாராந்திர மற்றும் தினசரி வழக்கு விவரங்கள்

அடுத்த வழக்கு விசாரணை தேதி பற்றிய விவரங்கள்

விவரங்களுக்கு: http://tsu.trp.nic.in/highcourt/

வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல்

வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்தல்

பெயரை, வங்காள மற்றும் ஆங்கில மொழியில் சரிபார்த்தல்

மற்ற ஆவணங்களைக் கொண்டும் பெயரைத்தேடி சரிபார்த்தல்

இணையதளத்தில் ரத்ததானம் செய்வோரின் விபரங்கள்

உங்கள் ரத்தவகையை - கொடுப்போரின் பெயர் பட்டியல்

இரத்த வங்கிகளில் சேமிப்புலுள்ள ரத்த வகைகளும், அளவுகளும்.

நீங்கள் ரத்ததானம் செய்ய விருப்பமிருந்தால் உங்கள் பெயரை பதிவு செய்தல்

விவரங்களுக்கு: http://tsu.trp.nic.in/blood/

தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ஆகியவற்றின் முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி.

போக்குவரத்து தகவல் அறியும் விபரம்

பழகுநருக்கான உரிமம் பெற, ஒட்டுனர் உரிமம் பெற, ஒட்டுனர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள, இருக்கும் உரிமத்தில் புதிய தகவல்களை சேர்க்க, வாகனங்களை பதிவு செய்ய, தற்காலிக பதிவு செய்யும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளத் தேவைப்படும் விண்ணப்பங்கள்.

வரி மதிப்பீடு மற்றும் கூடுதல் கட்டணங்களை கணக்கிடும் முறை

ஓட்டுனர் உரிம விண்ணப்பத்தின் தற்போதைய நிலை அறிதல்

போக்குவரத்து சட்டம் மற்றும் கைகாட்டி விளக்குகள் பற்றிய தகவல்கள்

சுகாதாரத்துறையின் சேவைகள் முன்பதிவு

அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் சேவைகளை இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளுதல்

ஒவ்வொரு சேவைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நேரம்

வழங்கப்படும் சேவைகளை அறிதல்

இ-சுவிதா - சேவை மையங்கள்

பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகளும் அதற்கான விண்ணப்பங்களும்.

பொதுமக்கள் சேவைக்கான விண்ணப்பங்களை சரிபார்த்தல்

விண்ணப்பங்களின் நிலை அறிதல்

விவரங்களுக்கு: https://esuvidha.gov.in/states.php