இணைய வழி அரசாங்க உத்தரவுகள் அளிக்கப்படும் சேவைகள்: அனைத்து அரசாங்க உத்தரவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன. உத்தரவுகள் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம். அரசாங்க உத்தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க தயவு செய்து இங்கே (http://nagaland.nic.in ) கிளிக் செய்யவும். இணையம் வழியாக பொது விண்ணப்பப்படிவங்கள் அளிக்கப்படும் சேவைகள்: பல்வேறு பயன்பாட்டிற்கான பொது பயன்பாட்டுப் படிவங்கள் படிவங்கள் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம். படிவங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (http://nagaland.nic.in ). இணைய வழி வாக்காளர் பட்டியல் அளிக்கப்படும் சேவைகள்: மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் தேடுதல் வாக்காளர் பட்டியல் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம். பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடம் பெயர்வு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள்/படிவங்கள் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (http://ceonagaland.nic.in/)