ஆன்லைன் மூலம் குறைகளைப் பதிவு செய்தல் அறிவிப்பு மற்றும் அரசிதழ் அரசிதழ் பி.டி.எஃப் வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும். அரசிதழ் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் தேவைப்படும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தகவலை அதற்குறிய அரசாணை எண்ணைக் கொண்டும் எளிதில் தேடலாம். அரசிதழைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் மின்-அரசிதழ் (கெசட்) அறிவிப்பு மற்றும் அரசிதழ் அரசிதழ் பி.டி.எஃப் வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும். அரசிதழ் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும் தேவைப்படும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தகவலை அதற்குறிய அரசாணை எண்ணைக் கொண்டும் எளிதில் தேடலாம். அரசிதழைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை மாநில அரசின் அமைச்சரவையில் (காபினட்) கொண்டுவரப்பட்ட பல்வேறு பிரச்சனைகள்/கோரிக்கைகள் குறித்த முடிவுகள்/தீர்மானங்களை ஹிந்தி மொழியில் அறிதல். தீர்மானங்கள் பி.டி.எஃப் வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம்(டவுண்லோட்) செய்து படிக்கும்படி இருக்கும். பீகார் மாநில அரசின் சமீபத்திய பத்திரிக்கைகளுக்கான செய்தி குறிப்பு மற்றும் விளம்பரங்கள் இணையதள டைரக்டரி (தொகுப்பகம்) பிரிவு மற்றும் துறை வாரியாக நிறுவனங்களை வகைப்படுத்தி அறிதல். சட்டம், நீதித்துறை, மாநில அரசின் இலாகாக்கள், செயற்குழு மற்றும் நிர்வாகத்துறை, பள்ளி மற்றும் கல்லூரிகள், பீகார் மாநில மாவட்டங்கள் முதலிய பிரிவுகள் அடிப்படையில் தொகுப்பகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இணையதள தொகுப்பகத்தைக் காண இங்கே க்ளிக் செய்யவும் வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர் சேர்த்தல் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க ஆன்லைன் மூலம் பதிவு செய்தல் பதிவு செய்தபின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளுதல் அரசாங்க டென்டர் விபரங்கள் மாநில அரசின் பல்வேறு துறைகளின் ஏல அறிவுப்புகளை தெரிந்து கொள்தல் டென்டர் அறிவிப்புகளை அஞ்சல்/மின் அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள பதிவு செய்யும் வசதி. டென்டர் அறிவிப்புகளைக் காண இங்கே க்ளிக் செய்யவும்