அரசின் ஆன்லைன் அறிக்கைகள்

அனைத்து அரசாங்க அறிக்கைகளும் ஆங்கிலத்தில் கிடைக்கப் பெறலாம்.

அனைத்து ஆவணங்களும் பி.டி.எப் பார்மட்டில் இருப்பதால் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

அரசாங்க ஆவணங்களைப் படிப்பதற்கு இங்கே http://manipur.nic.in/pension/notification_home.htm செல்லவும்,

ஆன்லைன் வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு அளிப்பவர் மற்றும் தேடுவோருக்கான ஆன்லைன் பதிவு செய்யும் வசதி

வேலையற்ற இளைஞர்களை வழிநடத்துவதற்கான சேவை

மேலும் தகவல்கள் பெற இங்கே http://manipur.nic.in/exchange/index.html செல்லவும்.
மின் அஞ்சல் முகவரி

மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலத்தின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆகியோரின் மின் அஞ்சல் முகவரியை கிடைக்கப் பெறலாம்,

உங்களுடைய குறைகளை சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமே அனுப்பலாம்.

மின் அஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ள இங்கே (http://manipur.nic.in/EmailDirectory.htm) செல்லவும்,
விண்ணப்ப படிவங்கள்

மணிப்பூர் மேல்நிலை கல்வி கழகம், மணிப்பூர் பல்கலைக்கழகம் மற்றும் திட்டத்துறை போன்றவற்றிற்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெறலாம்.

எல்லா படிவங்களும் பி.டி.எப் பார்மட்டில் கிடைப்பதால் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.

விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய இங்கே (http://manipur.nic.in/forms.htm) செல்லவும்.
தேர்வு முடிவு

பல்வேறுபட்ட தேர்வுக்கான முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ள இங்கே (http://manresults.nic.in) செல்லவும்.

ஆன்லைன் உயர்நீதிமன்ற வழக்கு முடிவுகள்

மணிப்பூர் மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கு முடிவுகள் மற்றும் குவஹாத்தி உயர்நீதிமன்ற வழக்கு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மக்கள் பிரதிநிதிகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய முழு விவரங்களை அறியலாம்.

உங்கள் லோக்சபா எம்.பி பற்றி அறிய இங்கே (http://manipur.nic.in/LokSabha.htm) செல்லவும்.

உங்கள் இராஜ்ய சபா எம்.பி. பற்றி அறிய இங்கே (http://manipur.nic.in/RajyaSabha.htm) செல்லவும்.

மாநில சட்டமன்ற உறுப்பினர் பற்றி அறிய இங்கே (http://manipur.nic.in/StateAssembly.htm) செல்லவும்.

போக்குவரத்து சேவை

வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமம் மற்றும் நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள், விதிமுறைகள் மற்றும் கட்டணம் ஆகியவற்றிற்கான குறிப்புகளைப் பெறலாம்,

வாகன பதிவுப் பற்றிய தகவல்கள்

வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமம் மற்றும் நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறலாம்.

சாலை வரி, பெர்மிட் மற்றும் ஓட்டுவதற்கான விதிகளை பற்றிய தகவல்களையும் அறியலாம்.

சமூக நலத்துறை

பெண்கள், குழந்தைகள், இயலாதோர், முதியவர் ஆகியோருக்கான நலத்திட்டம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறலாம்.

திட்டத்தின் நலத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டிய நிர்வாகியின் தொடர்பு முகவரி

மத்திய அரசால் உதவி பெறும் திட்டங்களைப் பற்றிய தகவல்கள் (தேசிய சமூக உதவித் திட்டம் ஒருங்கினைந்த குழந்தைகள் மேம்பாடு திட்டம் மற்றும் பாலிக சம்ரிதியோஜனா போன்ற திட்டங்கள் பற்றிய தகவல்கள்)

மேலும் தகவல் அறிய இங்கே (http://socialwelfaremanipur.nic.in/) செல்லவும்
சிறுபான்மையினர் மற்றும் ஏனைய பின் தங்கிய சமூகத்தினர் துறை

ஏனைய பின் தங்கிய சமூகத்தினோருக்கான பிரிமெட்ரிக் மற்றும் போஸ்ட்மெட்ரிக் உதவி தொகை பற்றிய தகவல்கள் மற்றும் ஏனைய திட்டங்கள் பற்றிய தகவல்களும் பெறலாம்.

உதவித்தொகை மற்றும் ஏனைய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இங்கே பெறலாம்.

மேலும் தகவல் பெற இங்கே (http://manipur.nic.in/mobc/scheme.htm) செல்லவும்

உடல் நல சேவைகள்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான விண்ணப்பங்கள்

தடுப்பூசி அட்டவணை

மணிப்பூர் மக்களின் உடல்நிலை, மணிப்பூரின் மருத்துவமனைகள், மற்றும் அரசு மருத்துவமனையில் கிடைக்கப் பெறும் வசதிகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல்

தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலை பி.டி.எப் பார்மட்டில் மிக எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.