மண்டிகளில் தினசரி விலை நிலவரம் மண்டிகளில் விவசாய விளைபொருட்களின் தினசரி சந்தை நிலவரம் அறிய இங்கு கிளிக் செய்க. ஆன்லைனில் நில ஆவணங்கள் நிலத்தின் வகையை அறிய, கஷராவின் நகலைப் பெற கஷரா பற்றிய விவரங்களைப் பெற இங்கு கிளிக் செய்க ஆன்லைனில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சேவை பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய. பதிவு செய்யப்பட்ட குறைகளின் தற்போதைய நிலவரம் அறிய. குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய இங்கு கிளிக் செய்க தொலைபேசி வழி சேவைகள் அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள் திட்டங்கள் சார்ந்த புகார்களை பதிவு செய்தல். பதிவு செய்யப்பட்ட குறைகளின் தற்போதைய நிலவரம் அறிதல் முதல்வருக்கு உங்கள் கருத்துகளை அனுப்ப மாநிலம் வளர்ச்சி பெற உதவும் உங்கள் கருத்துகளை முதலமைச்சருக்கு அனுப்பலாம். மாநில அரசு அமல்படுத்தக்கூடிய நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகளைத் தெரிவிக்கவும். முதல்வருக்கு உங்கள் கருத்துகளை அனுப்ப நீங்கள் பதிவு செய்த ஆலோசனையின் தற்போதைய நிலவரம் அறிய இங்கு கிளிக் செய்க ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவகம் வேலையில்லா இளைஞர்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்கள். வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள். போக்குவரத்துச் சேவைகள் ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள். ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டண விவரங்கள். ஆன்லைனில் வரி செலுத்தும் வசதி. மேற்கண்ட சேவைகளைப் பெற இங்கு கிளிக் செய்க. குழந்தைகள் பற்றிய தகவல் அமைப்பு சமீபத்தில் பிறந்த குழுந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவேண்டிய நாள். கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி மற்றும் அடுத்த பரிசோதனை நாள் பற்றிய விவரம். மாவட்ட வாரியாக தாய்மார்கள் & குழந்தைகள் பற்றிய விவரம். மேற்கண்ட தகவல்களைப் பெற இங்கு கிளிக் செய்க. மூலம் : மத்திய பிரதேச மாநில அரசு இணைய தளம்.