வாக்காளர் பட்டியல் உங்கள் பெயரை ஆன்லைன் வாக்காளர் பட்டியலில் தேடலாம் வாக்காளர் பட்டியல் தொகுதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது, தொலைபேசி புத்தகம் (டைரக்டரி) மிசோரமின் தொலைபேசி எண்கள் அடங்கிய புத்தகம், எந்த ஒரு நபரின் தொலைபேசி எண்ணையும் அவரின் பெயரை பதிவு செய்து அறிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்ணை தேடுவதற்கு இங்கே செல்லவும் (http://aizawl.nic.in/directory.htm) ஒப்பந்த அறிக்கை மிசோரம் அரசாங்கத்தின் வெவ்வேறு துறையின் அறிக்கைகள் இதில் கிடைக்கப்பெறும் புதிய அறிக்கையை பார்ப்பதற்கு இங்கே (http://tender.mizoram.gov.in/) செல்லவும். போக்குவரத்து சேவைகள் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் இதர போக்குவரத்து சேவைக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறலாம். வாகன ஓட்டுனர் பயிற்சி உரிமம், ஒட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் நடத்துனர் உரிமம் ஆகியவற்றிற்கான கட்டண அமைப்பு மற்றும் விரிவான முறை பற்றிய தகவல். பயணிகளுக்கான சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பாக ஓட்டுவதற்கான வழிமுறைகள் பற்றிய தகவல்கள் பெறலாம். மிசோரம் கெசட்(Gazette) மிசோரம் அரசின் விதிகள், அறிக்கைகள் பற்றிய செய்திகளை அறியலாம், ஆவணங்கள் பி.டி.எஃப் பார்மட்டில் இருப்பதால் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.