கான்துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Afforestation கான் வளர்ப்பு Arboretum மரக் காட்சியகம் Arboriculture மரவளர்ப்புக் கலை Broadcast Sowing தூவி விதைத்தல் Burrow Pits மண்ணெடுத்த குழிகள் Dibbling விதை ஊன்றுதல் Direct Sowing நேரடி விதைப்பு Dry Forest உலர்கான் Edaphology மண்ணாய்வியல் Forest Act கான் சட்டம் Forest Floor கான் தளம் Forest Geneticist கான் மரபியலறிஞர் Forest Guard கான் காப்பாளர் Forest Industries கான்சார் தொழில்கள் Forest Produce கான் பொருள் Forest Silviculture கான் மர வளர்ப்பியல் Forest Working Plan கான் வளர்ச்சித் திட்டம் Hypsometer மர உயரமானி Mountain Forest உயர்மலைக் கான் Park National Forest தேசிய கான் பூங்கா Seed Dormancy விதைத் துயில் Silvics கான் மரவியல் Soil Auger மண்துளைக் கருவி Soil Pit மண் ஆய்வுக் குழி State Silviculturist மாநில கான் இயலர் சொற்குவை (www.sorkuvai.com) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம். ஆதாரம்: சொல்வயல்