சட்டக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Vigilance விழிப்புக் காவல் Vigilance Cell விழிப்புப் பணிப்பிரிவு Violation of Rules நெறிகளை மீறல் Heir-at-law சட்டவழி மரபுரிமையர் Gift Deed கொடை ஆவணம் Judicial Act நயன்முறைச் செயல் Judicial Power நயன்மன்ற அதிகாரம் Juvenile Court குற்றச்சிறார் நயன்மன்றம் Legal Advisor சட்ட அறிவுரையாளர் Oral Evidence வாய்மொழிச் சான்று Personal Right தனியுரிமை Personation ஆள்மாறாட்டம் Political Rights அரசியல் உரிமைகள் Profession Tax தொழில் வரி Property Right சொத்துரிமை Revenue Court வருவாய்த் துறை நயன்மன்றம் Advisory Committee அறிவுரைக் குழு Bail Bond பிணை முறியம் Bailiff நயனாணை நிறைவேற்றுநர் Benefactor நலஞ்செய்பவர் Cadastral Surveyor வரி விதிப்பு நில அளவையர் Cosmopolitan பொதுநோக்காளர் Financial Crisis நிதி நெருக்கடி Footprint Evidence காலடிப்பதிவுச் சான்று Forged Seal பொய்ப் புனைவு முத்திரை ஆதாரம்: சொல் வயல்